18/09/2019 1:29 PM
முகப்பு குறிச் சொற்கள் அதிமுக.

குறிச்சொல்: அதிமுக.

கருணாஸ் மீது குண்டாஸ்… கோரிக்கை வைக்கிறார் அதிமுக., எம்.பி!

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கருணாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட வேண்டும் என்று அதிமுக எம்பி கோ.அரி கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக.,வின் கதவுகளை தட்டுவது திமுக.,தான்! அதிமுக.,வுக்கு அந்த அவசியம் இல்லை!

பாஜக., வின் கதவை நாங்கள் தட்டுவதாகக் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் யார் கதவையும் தட்டவேண்டிய அவசியம் இல்லை, தற்போது பாஜக.,வின் கதவுகளைத் தட்டுவது தி.மு.க வினர் தான்!

ஆளுநர் நிகழ்ச்சியில் அதிமுக.,வினர் முண்டியடிப்பு! பரிதாப நிலையில் பாஜக.,வினர்!

மத்தியில் ஆளும் பாஜக.,வுக்குக் கூட இல்லாத அக்கறை அதிமுக.,வினரிடம் இருக்கிறது என்றும், இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் முண்டியடித்தது ஏன் என்றும் பாஜக.,வினர் மட்டுமல்ல, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும் புலம்பியதைக் கேட்க முடிந்தது.

வீழ்த்தும் சக்தி ஸ்டாலினுக்கு இல்லை: தம்பிதுரை பளிச் பதில்!

ஸ்டாலினின் தலைவர் பதவி என்பது பட்டாபிசேகம் செய்ததுதான்! மூத்தவர் இருக்க இளையவருக்கு பதவி கொடுப்பது ஏன்? என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கடுமையான தாக்குதல் தொடுத்தார். கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில்...

முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் காலமானார்

  முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் (54) நெல்லை மாவட்டம் கடையநல்லூர் வடகரையைச் சேர்ந்தவர். இவர் இன்று மாலை காலமானார். சிறுநீரகக் கோளாறு காரணமாக நாகூர் மீரான் மதுரையில் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

திமுக., அதிமுக., கூட்டணி: தினகரன் பகீர்

வேலூர்: தமிழகத்தில் திமுக,. அதிமுக., இரண்டும் கூட்டணியில் உள்ளன என்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார் டிடிவி தினகரன். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசினார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன். அப்போது...

கேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்!

சென்னை: கேரள மாநிலத்தில் எழுந்துள்ள அசாதாரண சூழலுக்கு உதவும் வகையில், தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குகின்றனர். கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்து பல்வேறு...
video

ஒரே நாடு ஒரே தேர்தல்… வலியுறுத்தியது நானே! சொல்கிறார் தம்பிதுரை!

ஒரே நாடு ! ஒரே தேர்தல் என்பதை வலியுறுத்தியது நான் தான்... ஒப்புக் கொண்டார் மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை... 2024ஆம் ஆண்டுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த...

காவேரியில் ஸ்டாலினை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி, ஓபிஎஸ்., அமைச்சர்கள்!

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிய வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், மு.க.ஸ்டாலினை சந்தித்து...

சீர்காழியில் அதிமுக., பிரமுகரும் காண்ட்ராக்டருமான ரமேஷ்பாபு வெட்டிக் கொலை; பதற்றம்!

நாகை மாவட்டம். சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் அ.தி.மு.க. பிரமுகரும், காண்ட்ராக்ட்டருமான எடமணலைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ்பாபு வெடிகுண்டு வீசி வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார். காரில் வந்து கொலை செய்து சென்ற...

நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது: தமிழக முதல்வர்

ஆந்திர பிரச்சனைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்-அமைச்சர்...

திமுக., ஆட்சியின் விஞ்ஞான ஊழல்: கண்டுபிடித்துச் சொல்பவர் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை: திமுக., என்றால் விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் கட்சி என்றும், மு.கருணாநிதி விஞ்ஞான ஊழல்வாதி என்றும் பலரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், மாநில அமைச்சர் ஒருவர் அதனைக் கண்டறிந்து கூறியுள்ளது பலரையும்...

மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க வேண்டுமாம்! எடப்பாடியாரின் ‘ஏழரைத் தன’ முடிவு!

சென்னை: மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்களை எதிர்க்க வேண்டும் என்று அதிமுக., எம்.பி.க்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவுறுத்தியுள்ளனர். நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் இன்னும் இரு தினங்களில்...

நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுத்தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின்...

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். குப்பை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி சட்டப்பேரவை கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி...

திமுக., அதிமுக., லட்சணம் மக்களுக்கு தெரியட்டும்! சட்டப் பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய ராமதாஸ் கோரிக்கை!

சென்னை: தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நாளையுடன்...

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் குறித்து அமைச்சர் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக்கூறி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2ம்...

அதிமுக -திமுக கூட்டு என்ற பொன்ராதா கருத்து கவுண்டமணி காமெடி: அமைச்சர் ஜெயக்குமார்

"எங்களுக்கு அரசியல் ரீதியான ஒரே எதிரி திமுகதான்" என்றும் "அதனுடன் எந்த கூட்டணியும் இல்லை" என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், கடவுள் பக்தி விவகாரத்தில் திமுகவின் கொள்கை...

தமிழிசையை தாக்க முயன்ற போதை ஆசாமிக்கு தர்ம அடி

பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருந்தபோது திடீரென ஒரு போதை ஆசாமி தமிழிசையை மேடையேறி தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜக...

அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது

காவிரி நதிநீதி மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,...

சினிமா செய்திகள்!