முகப்பு குறிச் சொற்கள் நெல்லை

குறிச்சொல்: நெல்லை

நெல்லை ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிப்பு!

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு, சட்டமேதை தேசிய தலைவர் அம்பேத்கரின் நினைவு தினத்தை நாடு முழுவதும் சமுதாய சமத்துவ தினமாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம்...

அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை...

அதிர்வலையை ஏற்படுத்திய தாமிரபரணி மகாபுஷ்கரம்!

நிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தொகுத்து வழங்கினார் சந்திரமோகன். கலந்து கொண்டவர்களுக்கு தாமிரபரணி மகாபுஷ்கர தீர்த்தமும், அனைவருக்கும் உணவும் வழங்கப்பட்டது.

புஷ்கரத்தில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பற்றப் பட்டனர்: நெல்லை காவல்துறை

நெல்லை: தாமிரபரணி புஷ்கரத்தின் போது, நீராட வந்து நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பாற்றப்பட்டதாக நெல்லை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு!

கருப்பாநதி அணைக் கட்டு நேற்றைய ஒரு மணி நேர மழையில் 10 அடி உயர்ந்து59 அடியில் இருந்து 69.2அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும்.

நெல்லை மாவட்ட வெள்ள பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்ட வெள்ள பாதிப்புகள் பற்றி தெரிவிக்கும் வகையில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு செயல்பாட்டு மையங்களின் தொலைபேசி எண்கள் மற்றம் வாட்ஸ் அப் மொபைல் எண்கள் விபரம்.

தைப்பூச மண்டப படித்துறையைப் பார்வையிட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்

நெல்லை: தாமிரபரணி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகளில் மிக முக்கியமான படித்துறையான நெல்லை மாநகருக்குள் உள்ள தைப்பூச மண்டப படித்துறையை இன்று முற்பகல் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி பார்வையிட்டார்.

புஷ்கரத்தை முன்னிட்டு… நெல்லையைக் கலக்கும் தாமிரபரணியைப் போற்றும் ‘ரிங்டோன்’

பலரும் 30 நொடிகளுக்கு இவற்றை கட் செய்து, தங்கள் மொபைல் போன்களில் ரிங் டோனாக வைத்து வருகின்றனர். நெல்லை மாநகர பேருந்துகளில் திடீரென ஒலிக்கும் இந்த ரிங் டோனைக் கேட்டு ஆச்சரியப் படாதவர்கள் இல்லை...!

புஷ்கரத்துக்கு வந்துள்ள அடுத்த நெருக்கடி: நெல்லையில் தினமும் 9 மணி நேர மின்வெட்டு!

கூடங்குளம் அணு மின் உற்பத்தியும், தூத்துக்குடி அனல் மின் உற்பத்தியும் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலியில் 14 நாட்களுக்கு பகலில் மின்சாரம் இருக்காது என்ற அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையில் 22ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சில அடிப்படைவாத முஸ்லிம்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில், வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

வண்டிக்கு பெட்ரோல் போட்டபோது பகீர் எனக் கிளம்பிய தீ… இளைஞர் படுகாயம்!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிய போது இருசக்கர வாகனத்தில் தீபிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
video

பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி… பைக்கில் பற்றிய தீ!

பெட்ரோல் பங்கில் அதிர்ச்சி... பைக்கில் பற்றிய தீ!

நெல்லை மாவட்டத்தில் 62 விநாயகர் சிலை விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலை நிறுவுதல் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்த தகவல்படி,

இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது

இந்த தாமிரபரணி அகத்தியரால் தனித்தன்மை பெற்று, தென்னாட்டிற்கு உயிர் கொடுத்து கொண்டு வருகின்றது. இத்தகு சிறப்பு மிக்க தாமிரபரணியில் புஷ்கரம் பூசை செய்ய உள்ளார்கள். இதனை தாமிரபரணி புஷ்கரம் என்றும் கூறுவார்கள். அதென்ன புஷ்கரம்?

காலாவதியான பாஸ்போர்ட் சமர்ப்பிக்கும் அளவுக்கு சோபியா ஒரு ’இன்னசண்ட்’!

காவல் நிலையத்தில் இருந்து சோபியாவின் வீட்டுக்குச் சென்ற ஏட்டு அவரின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு 8ஆம் தேதி தூத்துக்குடி காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்.

இனி நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்களிலும் உயர் தர எல்ஹெச்பி ரயில் பெட்டிகள்!

சென்னை: பாண்டியன், மலைக்கோட்டை எக்ஸ்ப்ரஸ் ரயில்களைத் தொடர்ந்து, நெல்லை, பொதிகை எக்ஸ்ப்ரஸ் ரயில்களூம் இனி உயர் ரக எல்.எச்.பி பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இதனை தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. எல்எச்பி என்றால், லிங்க் ஹாப்மேன்...

தாமிரபரணி ஆற்றில் திருட்டுத்தனமாய் கொட்டப்பட்ட குப்பைக் கழிவுகள்!

திருநெல்வேலியில், தாமிரபரணி ஆற்றிலும் மாநகரம் முழுவதும் நேற்றிரவு பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வந்த காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றிலும், பைபாஸ் ரோடு,...

செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் நெல்லைக்கு மாற்றம்!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஆனந்த் நெல்லைக்கு பணி மாறுதல் பெற்றுச் செல்கிறார். அவருக்கு பொன்னாடை போர்த்தி அவரது சிறப்பான பணிகளை...

பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து!

பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள பழைய பொருட்களை குவித்து வைத்திருக்கும் அறையில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று திடீர் தீவிபத்து...

நெல்லை அருங்காட்சியகத்தில் இன்று ஓவியக் கண்காட்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் ஓவியக்கண்காட்சி இன்று நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி பாளையங்கோட்டை மிலிட்டரிலைன் அருகேயுள்ள...

சமூக தளங்களில் தொடர்க:

9,971FansLike
88FollowersFollow
26FollowersFollow
498FollowersFollow
8,297SubscribersSubscribe

சினிமா செய்திகள்!