Suprasanna Mahadevan

About the author

யாரெல்லாம் follow பண்ணுவீங்க? இந்த ஆறையும்.

1.உப்பை வெடிக்கும் வரை வறுத்த்து தண்ணிர் விட்டு கொதித்ததும் சேனைக்கிழங்கு வேகவைத்தால் சீக்கிரம் வெந்து விடும், அரிக்காது.2.வடை,முறுக்கு பலகாரங்கள் செய்யும் போது எண்ணெயில் கொய்யா இலையை போட்டு வறுத்து  விட்டு பின்பு பலகாரம்...

சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டதா? இதப்பண்ணுங்க!

சாம்பார் கெடாமல் இருக்க துவரம் பருப்பு வேகும் பொழுது அதனுடன் வெந்தயம் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் கெடாது.3.கோஸ்,காலிஃப்ளவர் ஆகியவற்றை வேகும் போது பச்சை வாசனை அடிக்காமலிருக்க அதனுடன் எலுமிச்சைச்சாறு அல்லது 1...

வீட்டுப் பொருட்களை வைத்து எளிய வைத்தியம்:

முதுகு வலி கை கால் வலி:கோதுமை மாவை நன்றாக வறுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் முதுகு,கை,கால் குடைச்சல் குணமாகும்.சளி தொந்தரவு :தேங்காய் பால்,பனங்கற்கண்டு சேர்த்து சூடாக்கி 3 நாட்கள் தூங்குவதற்கு முன் குடித்தால்...

இயக்குனராகிறார் சுசிந்திரனின் உதவியாளர்!

மகா சிவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் "தோழர் வெங்கடேசன்' இவர் சுசீந்திரனின் உதவியாளர். ஹரி சங்கர், மோனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது."அரசியலை விட தனி...

கர்ஜனையில் த்ரிஷா

த்ரிஷாவின் அடுத்த படம் "கர்ஜனை'. சுந்தர் பாலு எழுதி இயக்கும் இப்படத்தில் அமித் பார்கவ், வம்சி கிருஷ்ணா, வடிவக்கரசி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.""ஒரு குற்றம், அந்தக் குற்றத்தை செய்யத் தூண்டக் கூடிய அம்சங்கள்  இக்கதையின்...

என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா ! கோபத்தில் கொதிக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!

தமிழ் திரையுலகில் நடிகையும் -இயக்குனருமான  லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வித்யாசமான நான்கு படங்களை இயக்கி இருக்கிறார். அவை " "ஆரோகணம்'", ""நெருங்கி வா முத்தமிடாதே'", "அம்மணி'" மற்றும் சமீபத்தில் வெளியான ""ஹவுஸ் ஓனர்'".ஒவ்வொரு படமும்...

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் ! லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று (ஜூலை 7) நடைபெற்றது.சிதம்பரம் பூலோக கைலாசம் என்றழைக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள நடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு...

ஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்

பிரான்ஸ் நாட்டில் சென்ற புதன்கிழமை இரவு நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி ஒன்றேகால் வயது குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .டர்ன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது....

மகனுடன் தண்ணி வண்டியில் தம்பி ராமைய்யா!

தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் தம்பி ராமைய்யா.இவர் தேசிய விருது பெற்ற நடிகர் ஆவார். இவர் மகன் உமாபதி.அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம்...

சீனிவாசன் குடும்பத்துடன் நயன்தாரா!

மலையாளத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின்  நயன்தாரா நடித்து வரும் படம் லவ் ஆக்சன் ட்ராமா.இந்த படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் நடிகராக இருந்து இயக்குனராக மாறியுள்ளார் தயன் சீனிவாசன்..பிரபல...

நாகார்ஜூனா படத்தை மறுத்த கீர்த்தி சுரேஷ்

நாகார்ஜூனாவும் அவரது மகன் நாகசைதன்யாவும்  பங்கார்ராஜு என்கிற படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.இந்த படத்தை கல்யாண் கிருஷ்ணா குரசாலா என்பவர் இயக்குகிறார். நாகார்ஜுனாவுக்கும் ஜோடியாக பூஜா ஹெக்டேவும், நாகசைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடிக்கயிருக்கிறார்கள்...

திடிர் திடிரென மாற்றம் பெறும் அசுரன் திரைக்கதை!

அசுரன் படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கலைப்புலி' எஸ்.தாணுவின் 'வி.கிரியேஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்க,தனுஷ், மஞ்சு வாரியர் நடித்து வெற்றிமாறன் இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் யுகபாரதி...

Categories