சாம்பார் கெடாமல் இருக்க துவரம் பருப்பு வேகும் பொழுது அதனுடன் வெந்தயம் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் கெடாது. 3.கோஸ்,காலிஃப்ளவர் ஆகியவற்றை வேகும் போது பச்சை வாசனை அடிக்காமலிருக்க அதனுடன் எலுமிச்சைச்சாறு அல்லது 1 சிட்டிகை சர்க்கரை சேர்க்க பச்சைவாடை அடிக்காது.4.மிளகாய் பஜ்ஜி செய்யும் போது அதன் காரம் குறைய அதனை எண்ணெயில் வறுத்து விட்டு பின்பு செய்ய காரம் குறையும். 5.சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டதா கரண்டியை அடுப்பில் காட்டி சூடாக்கி சாம்பாரில் போட உப்பை எடுத்து…
1. பச்சை பட்டாணி ஒன்றாக வேக அதனுடன் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து வேகவைக்க ஒன்றாக வேகும்.
சாம்பார் கெடாமல் இருக்க துவரம் பருப்பு வேகும் பொழுது அதனுடன் வெந்தயம் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் கெடாது.
3.கோஸ்,காலிஃப்ளவர் ஆகியவற்றை வேகும் போது பச்சை வாசனை அடிக்காமலிருக்க அதனுடன் எலுமிச்சைச்சாறு அல்லது 1 சிட்டிகை சர்க்கரை சேர்க்க பச்சைவாடை அடிக்காது.4.மிளகாய் பஜ்ஜி செய்யும் போது அதன் காரம் குறைய அதனை எண்ணெயில் வறுத்து விட்டு பின்பு செய்ய காரம் குறையும்.
5.சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டதா கரண்டியை அடுப்பில் காட்டி சூடாக்கி சாம்பாரில் போட உப்பை எடுத்து விடும்.
Leave a Reply