honey 2 - 2026முதுகு வலி கை கால் வலி:

கோதுமை மாவை நன்றாக வறுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் முதுகு,கை,கால் குடைச்சல் குணமாகும்.palm sugar 1 - 2026சளி தொந்தரவு :

தேங்காய் பால்,பனங்கற்கண்டு சேர்த்து சூடாக்கி 3 நாட்கள் தூங்குவதற்கு முன் குடித்தால் சளி குறையும்.pakarkai 1 - 2026மூலச்சூடு :

பாகற்காய் சாற்றுடன் மோர் கலந்து குடிக்க மூலச்சூடு குறையும்.vazhithandu 1 - 2026ஊளைச்சதைக் குறைய :

வாழைத்தண்டுடன், வெள்ளைமுள்ளங்கி  பொடியாக நறுக்கி எலுமிச்சைப் பழச்சாறு உப்பு சேர்த்து பச்சையாக வெறும்வயிற்றில்  உண்டால் ஊளைச்சதைக் குறையும்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending