Bamboo rice leaf pudding - 2026

ஆரோக்கிய டிபன்: மூங்கில் அரிசி இலை கொழுக்கட்டை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Bamboo rice leaf pudding - 2026

மூங்கிலரிசி இலை கொழுக்கட்டை

உடலுக்கு ஊட்டமளிக்கும் அரிசி மூங்கிலரிசி. உடலை தேற்றி ஆரோக்கியத்தை மீட்க இந்த அரிசி உணவுகளை அவ்வப்பொழுது உண்டு வர நல்ல பலன் கிடைக்கும்..

தேவையானபொருட்கள்

மேல் மாவுக்கு •
2 கப் ங்கிலரிசி மாவு
1 ஸ்பூன் செக்கு நல்லெண்ணெய்
5 – 10 துண்டுகள் வாழை இலை
8-10 துண்டுகள் பனையோலை: • தேவையான அளவு உப்பு

பூரணத்துக்கு

  • 1 கப் தேய்காய் துருவல்
    சிறிதளவு ஏலக்காய்த்தூள்

செய்முறை

• முதலில் அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு.
கொதிக்கவிடவும்.

  • கொதித்த நீரில் உப்பு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்கும்போதே மூங்கிலரிசி மாலையும் கொஞ்சம் கொஞ்சமாகத் கொட்டி, சுட்டியில்லாமல் நன்கு கிளறவும். கொட்டிய மூங்கிலரிசி மாவு கெட்டியானதும் இறக்கி, சற்று ஈரந் துணியால் மூடி வைக்கவும்.

*பூரணம் தயார் செய்ய ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பாகாகக் காய்ச்சி அதனுடன் ஏலக்காய்த்தூள். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும். தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, கழுவிய வாழை இலையில் பரப்பிட நடுவில் பூரணம் வைத்து இலையோடு சேர்த்து மூடவும்

• அவ்வாறு பனையோலையை சுத்தம் செய்து மாவினை லேசாக பரப்பி பூரணமடையும் வைத்து மூடவும்.

  • அதில் இருக்கும் நாரினைக்கொண்டு பனைஓலையினை கட்டிவிடவும்,

• இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

வாழை இலை பனை ஓலை மனாந்தோடும், கலையோடும். தூங்கிலரிசி கொழுக்கட்டை தயார்.

• சில கொழுக்கட்டைகளை உருண்டையாகவும், கையால் கொழுக்கட்டையாகவும் பிடித்து வேக வைக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.