18/09/2019 11:27 PM
முகப்பு குறிச் சொற்கள் இந்தியா

குறிச்சொல்: இந்தியா

இந்தியா பாகிஸ்தான் இடையே உறவு மேம்படும்! சீனா!

இந்த சந்திப்பு தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறுகையில், அதிபர் ஷி ஜிங்பிங்கும் , பிரதமர் மோடியும் அவர்கள் விருப்பப்படி ஆலோசனை நடத்துவார்கள்.

வெள்ளைக் கொடி தாங்கி வந்த பாகிஸ்தான்! சண்டையில் இறந்தவர் உடலை எடுத்து சென்றது!

கடந்த 10-ஆம் தேதி ஹாஜிபூர் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நுழைந்தது. பின்னர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் அமைச்சரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

இப்போதுதான் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும்' என விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார் மோடி. நாட்டின் ஜனாதிபதி தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை நாட்டின் பல்வேறு பிரபலங்களும் இந்தியாவின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர்

டீ அச்சா ஹை! பழி தீர்த்த இந்திய இராணுவம்!

விசாரணைக்குப் பிறகு அவர்களின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்தது இந்திய ராணுவம். அதில் தனது பழைய பகையை தீர்க்கும்வகையில் அந்தச் சம்பவம் இருந்தது. அபிநந்தன் டீ குடித்துக்கொண்டு வீடியோவில் பேசியதுபோல் தீவிரவாதிகளையும் டீ கப்புடன் பேச வைத்திருந்தனர் இந்திய ராணுவத்தினர்.

இரவில் நடத்திய ஏவுகணை சோதனை! பாகிஸ்தானின் சதி என்ன?

290 கிமீ தூரம் வரை இந்த ஏவுகணைகள் சென்று தாக்குதல் நடத்தும். அதே சமயம் பாகிஸ்தானிடம் 1000 கிமீக்கும் அதிகமான தூரம் தாக்கும் ஏவுகணைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை சோதனையில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா- சீனா இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

இந்தியா - சீனா இடையே கலச்சார பரிமாற்றம், பாரம்ரிய மருத்துவம், தொல்பொருள் ஆய்வு, விளையாட்டு என நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்று தொல்பொருள் ஆய்வு தொடர்பாக இரு நாடுகள் ஒத்துழைப்பு நல்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது....

ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம்

ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி முதலிடத்தில் உள்ளார். டாப் 10 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிந்திர ஜடேஜா...

உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து

உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரின் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று ஸ்ரீகாந்த்...

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா – வங்கதேச அணிகள் இன்று மோதல்

இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலககோப்பை முன்பாக இதில் பங்கேற்க உள்ள 10 அணிகளும்...

விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு

இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை நீட்டிப்பு செய்ய பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் இன்னும் இந்தியாவில் செயல்பட்டு வருவதால் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை மேலும்...
video

“தேச நலனுக்காக பிரார்த்தனை”| Sri APNSwami Speaks

Sri APN Swami Speaks -126 "Way to Victory - Prayer for Indian Brave Hearts" "தேச நலனுக்காக பிரார்த்தனை" Listen & Share

இந்தியாதான் தாக்குதலே நடத்தலியே… பின்ன எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம் மிஸ்டர் இம்ரான் கான்!?

பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக #இந்தியா சொல்வது பொய் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது இரு நாட்டு மக்களிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்திய விமானப்படை தாக்குதல்...

மோடி ‘ராக்ஸ்…’!ஈரானுடன் கலக்கல் ஒப்பந்தம்! ரூபாயில் ‘ஆயில்’!

புது தில்லி : இந்திய ரூபாயை அளித்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் புதிய ஒப்பந்தம் ஈரான் - இந்தியா இடையே...

உலக கோப்பை ஹாக்கி: இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று மோதல்

உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க நாளான இன்று சி பிரிவில் மாலை 5 மணிக்கு பெல்ஜியம் -...

T-20 கிரிக்கெட்: இந்தியா அணி வெற்றி

ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்த போட்டியில் டாசில்...

டி20 தொடரை சமன் செய்தது இந்தியா

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, அந்த அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி மழையினால் கைவிடப் பட்டது. மூன்றாவது போட்டி...

T20 கிரிக்கெட் : இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டி20 போட்டி, பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.20க்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும்...

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில்...

மகளிர் உலககோப்பை டி20: இந்தியா – அயர்லாந்துடன் இன்று மோதல்

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி இந்தப்போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும்...

ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர்: லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

மகளிருக்கான ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில்...

சினிமா செய்திகள்!