முகப்பு குறிச் சொற்கள் சென்னை

குறிச்சொல்: சென்னை

46 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது!

எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காவல்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ரயிலில் 3 பெண்கள் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கையில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

விபத்திலிருந்து தப்பிய விமானம் ! சென்னையில் பரபரப்பு

சென்னை கிண்டி வந்த விமானம் தரை இறங்கும் முன் பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் 20 நிமிடம் தாமதமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது,

தோனியின் அதிரடி ஆட்டம்; 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி

சென்னை - ராஜஸ்தான் அணி இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை...

ஐபிஎல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி

சென்னை - கொல்கத்தா அணிகள் இடையே சென்னையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை...

ஐபிஎலில் இன்று சென்னை- கொல்கத்தா மோதல்

ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்க உலா போட்டியில் சென்னை- கொல்கத்தா மோத உள்ளன. இந்த தொடரில் பெங்களூர், டெல்லி, ராஜஸ்தான் அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி பெற்று வந்த...

சென்னை – சேலம் 8 வழி சாலைக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது – உயர்நீதிமன்றம்

சேலம் 8 வழி சாலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. பசுமை வழி சாலை என்ற பெயரில் ரூ 10 ஆயிரம் கோடி செலவில் சென்னை- சேலம்...

அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி: இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக வாக்குறுதியை எதிர்த்து அமாவாசை என்பவர் தொடர்ந்த வழக்கு குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம்...

இன்று சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வர உள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று தேர்தலை சுமூகமாக...

ஐபிஎல்: சென்னை- ராஜஸ்தான் இன்று மோதல்

சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது ‘லீக்‘ ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை அணியின் பலமே கேப்டன் டோனிதான். கேப்டன் பதவியிலும், பேட்டிங்கிலும் அவர் சிறப்பாக...

விரைவில் நீடிக்கப்படுகிறது சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரம்

சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் சேவை நேரம் தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி,...

மார்ச் 5 முதல்… கொல்லம் – சென்னை எழும்பூர் தினசரி ரயில்!

கொல்லம் - தாம்பரம் ரயில், வரும் மார்ச் 5 முதல் தினசரி ரயிலாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்படுகிறது. கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து தமிழகத்தின் செங்கோட்டை வழியாக தாம்பரத்துக்கு சிறப்புக் கட்டண ரயிலாக...

சென்னையில் 11 இடங்களில் காவிக் கொடி ஆர்ப்பாட்டம்! அயோத்தியில் ராமர் ஆலயம் எழும்பிட வலியுறுத்தல்!

6.12.2018 இன்று காலை 10.30 மணி அளவில் இந்து முன்னணி சென்னை மாநகரம் சார்பில், அண்ணாநகர், டவுடன் சிக்னல், ராயபேட்டை மணிகூண்டு, கோயம்பேடு, போரூர் ரவுண்டானா, மணலி மார்க்கெட், கொருக்குப்பேட்டை கே.என்.எஸ். டிப்போ,...

இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது கஜா புயல்! நாகையில் 3ம் எண் கூண்டு!

சென்னை: மத்திய தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிற கஜா புயல், இன்று இரவு 11.30க்கு நாகை அருகே கரையை கடக்கிறது! தற்போது, நாகப் பட்டினத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் கஜா புயால் மையம்...

சேலம் ரயில் கொள்ளையர்கள்… ரூ.5.78 கோடியை செலவழிச்சிட்டாய்ங்களாம்..!

சேலம்-சென்னை ரயிலில் கொள்ளையடித்த பணத்தை, பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பே செலவு செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

அதிர்வலையை ஏற்படுத்திய தாமிரபரணி மகாபுஷ்கரம்!

நிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தொகுத்து வழங்கினார் சந்திரமோகன். கலந்து கொண்டவர்களுக்கு தாமிரபரணி மகாபுஷ்கர தீர்த்தமும், அனைவருக்கும் உணவும் வழங்கப்பட்டது.

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கவுகாத்தி அணிகள் இன்று மோதல்

நடப்பு சாம்பியனான சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடமும் (0-1), 2-வது ஆட்டத்தில் கோவா அணியிடமும் (1-3) தோல்வியை தழுவியது. கவுகாத்தி அணி முதல் ஆட்டத்தில் கோவாவுடன் டிரா (2-2)...

அடுத்த 3 நாட்கள்… மழை, கன மழை இருக்குமாம்!

சென்னை: அடுத்த 3 நாட்கள் மழை, மற்றும் கன மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இந்தியாவிலேயே சென்னை முதலிடம் – முதலமைச்சர் பழனிசாமி

கோயம்பேடு பேருந்து நிலையம், ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழக முழுவதும் நடைபெற்று வந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு நாள் விழா...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும்!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.