22/09/2019 5:58 PM
முகப்பு குறிச் சொற்கள் சென்னை

குறிச்சொல்: சென்னை

video

விபசார கேஸ்ல உள்ள போடுவேன்… மிரட்டலால் பெண் தீக்குளிப்பு!

விபசார கேஸ்ல உள்ள போடுவேன்... மிரட்டலால் காவல் நிலையட்தில் பெண் தீக்குளிப்பு!

பட்டாகத்தியுடன் பஸ் படிக்கட்டில் பயணித்தபடி கலாட்டா; கல்லூரி மாணவர் கைது!

சென்னை: சென்னை மாநகரப்  பேருந்தின் படிக்கட்டில் பயணித்தபடி, பட்டாக் கத்தியை சாலையில் உரசியபடி மிரட்டி, வாகன ஓட்டிகளையும், பஸ்ஸி பயணம் செய்தவர்களையும் அச்சுறுத்திய கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டார். இன்னொரு மாணவரை...
video

அமைதிப் பேரணி குறித்து அழகிரி பேட்டி

அமைதிப் பேரணி குறித்து அழகிரி பேட்டி

இந்தியாவிலேயே மிக உயரமான படப்பிடிப்புத் தளம்: திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: இந்தியாவிலேயே மிக உயரமான படப்பிடிப்புத் தளமான எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், ஜெயலலிதா படப்பிடிப்பு அரங்கு அமைக்க ரூ. 5 கோடி வழங்கப்படும் என்றும்...

உஷார் சென்னை: ஆக.26 முதல் கன மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வரும் ஆக.26 முதல் கன மாஇக்க்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான...

தமிழகத்தில் திருச்சியே முதலிடம்! அடுத்துதான் சென்னை! வாழ்க்கை நடத்த வசதியான நகரம்!

புது தில்லி: தமிழகத்தில் மக்கள் எளிதாக வாழ்க்கை நடத்தத் தகுந்த நகரங்கள் பட்டியலில், திருச்சி முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்துதான் சென்னை உள்ளிட்ட நகரங்கள் உள்ளன. முக்கியமாக மதுரை பின்தங்கியுள்ளது. மத்திய அரசின் சார்பில்...

செல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்!

கவலையின்றி வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு பின்னடைவு. 28-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது: செய்தி - அமைச்சர் செல்லூர் ராஜு இருந்துமா இந்த நிலை. இனி அவரை கொஞ்சம் அதிகம் பேச வைத்து கவலையை...

தண்டவாளத்தில் விரிசல்; செங்கல்பட்டு-தாம்பரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோயில் அருகே ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை கண்காணிப்புப் பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல்...

கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று ஜனாதிபதி சென்னை வருகை

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க வரும் 5 ஆம் தேதி ஜனாதிபதி சென்னை வருகை தர உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மூப்பு மற்றும் உடல் நல பிரச்சினைகளுக்காக சென்னை...

கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகை

கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க ராகுல்காந்தி இன்று மாலை ராகுல் காந்தி சென்னை வரவுள்ளார். தமிழக அரசியல் களத்திலும், இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருபவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி....

சென்னை ரயில் விபத்து: இன்று விசாரணை

சென்னை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கான்கிரீட் தடுப்புகளில் மோதிய விபத்தில் ஆறுபேர் பலியாகினர். இது குறித்து இன்று விசாரணை நடக்க உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் சென்னையில் தெரிவித்தார். சம்பவ...

அண்ணா சமாதி அருகே… பொக்லைன் எந்திரத்தால் தொற்றிக் கொண்ட பரபரப்பு!

சென்னை: திமுக., தலைவர் மு.கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு வதந்திகள் அவர் உடல் நிலை குறித்து உலா வரும் நிலையில், அண்ணா சமாதி அருகே பொக்லைன் எந்திரம் கொண்டு சுத்தம் செய்யப்படுவதால்...

போலீஸே இப்படி திருடலாமா? எதைத் திருடி சஸ்பெண்ட் ஆர்டர் வாங்கினாங்க இந்த லேடீ போலீஸ் பாருங்க…!

போலீஸே திருடலாமா? ஆனால் எதைத் திருடி இந்த லேடீ போலீஸ் சஸ்பென்ஷன் ஆர்டர் வங்கியிருக்காங்க தெரியுமா? கேட்டால் நொந்து போவீங்க...! ஆமாம்... ஓடோமாஸ் திருடி சிக்கிக் கொண்டார் சென்னை பெண் போலீஸ். அவரை...

கேள்வி பதில் – அயனாவரம், சபரிமலை, இந்து ஊடகம்…

அயனாவரம் சிறுமி – விவகாரத்தில் என்ன தண்டனை தரவேண்டும்? முறையாக வழக்கு விசாரணை நடந்து குற்றம் நிரூபிக்கப்படும் அனைவரும் ஆயுள்தண்டனை அனுபவித்தாகவேண்டும். அது நான்கு சுவர்களுக்குள் அனுபவிக்கும் சுதந்தர மறுப்பாக இருந்தால் போதாது. ஒவ்வொரு...

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சென்னை – காரைக்குடி அணிகள் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காரைக்குடி காளையுடன் மோதுகிறது. வெற்றிக்காக இரு அணிகளும்...

3 நியமன MLA-க்களின் நியமனம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் 3 நியமன MLA-க்களின் நியமனம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்வழக்கு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்த போது ஜூலை 19-ம்...

சென்னை திரிசூலம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

சென்னை எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்....

சிறுமியை கொடுமைப்படுத்திய அந்த 17 பேர்

மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 18பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அயனாவரம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 18பேருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. 17 பேரை...

இன்று முதல் சென்னை கடற்கரை – வேளச்சேரி சிறப்பு மின்சார ரயில் இயக்கம்

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியையொட்டி, சனிக்கிழமை முதல் இன்று சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,...

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததே சென்னை பெருவெள்ளத்திற்கு காரணம் – மத்திய கணக்கு தணிக்கை துறை

கடந்த 2005-06 ஆம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 525 நீர்ப்பாசன குளங்களில் முழுமையாக நீரை தேக்க முடியாமல், ஆக்கிரமிப்புகள் சூழ்ந்திருக்கும் நிலை சுட்டிக்காட்டப்பட்டதாக இந்திய...