December 5, 2025, 5:52 PM
27.9 C
Chennai

செங்கோட்டை-சென்னை படுக்கை வசதியுடன் ஏசி இல்லா பேருந்து! இன்று முதல்..

sengottai chennai non ac bus - 2025

கடந்த ஆண்டு (2018) ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் 515 புதிய பேருந்துகள் புதிதாக இயக்கப்பட்டது. அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

புதிதாக இயக்கப்பட்ட அந்த பேருந்துகளில் 38 பேருந்துகள் படுக்கை வசதியுடன் 8 பேருந்துகள் கழிவறை வசதியுடன் இருந்தது. இதில் பயணிகள் மகிழ்ச்சியாகப் பயணம் செய்து வருகின்றனர்.

20191108 162910 e1573211732411 - 2025

இந்நிலையில், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு இன்று முதல் மாலை 5 மணிக்கு புதியதாகக் குளிர் சாதன வசதியில்லா படுக்கை வசதியோடு கூடிய அரசு விரைவு பேருந்து இயக்கம் தொடங்குகிறது.

இந்த பேருந்தில் இருக்கைக கட்டணம் ரூபாய் 670 மற்றும் படுக்கை வசதிக்குக் கட்டணம் ரூபாய்.1,015 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு ஏ.சி மற்றும் படுக்கை வசதியோடு கூடிய பேருந்துகளின் கட்டணம் இருக்கைக்கு ரூ.840 மற்றும் படுக்கை வசதிக்கு ரூ.1200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories