30-01-2023 1:18 PM
More
    HomeTagsமருத்துவமனை

    மருத்துவமனை

    எப்போது வரும் அடுத்த அறிக்கை? நற்செய்தி தருமா? எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

    சென்னை: பெரும் எதிர்பார்ப்பில் காவேரி மருத்துவமனை முன்னர் காத்திருக் கின்றனர் திமுக தொண்டர்கள். சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை அளித்தது....

    சென்னையில் பரபரப்பு: கடைகளுக்கு படையெடுத்த மக்கள் கூட்டம்!

    சென்னை: கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் அறிக்கையுடன் கூடிய செய்தி வெளியானதும் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு என்ற காவேரி மருத்துமனையின் அறிககி குறித்த செய்தி வெளியானதும்...

    இரவு 11 மணிக்கு அடுத்த அறிவிப்பு; கருணாநிதி உடல் நிலை குறித்து!

    சென்னை:  கருணாநிதி உடல் நிலை குறித்து அடுத்த அறிவிப்பு இரவு 11 மணிக்கு வெளியாகிறது என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று மாலை 4 மணி அளவில்  கருணாநிதிக்கு உடல் நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது....

    கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்; சென்னையில் திரண்ட தொண்டர்கள்

    கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், சென்னையில் தொண்டர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். கருணாநிதியின் குடும்பத்தினர் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து கருணாநிதி சிகிச்சைப்பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு பாடலாசிரியர் வைரமுத்து வந்தார்.தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்,...

    கருணாநிதி உடல் நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனை வந்த குடியரசுத் தலைவர்

    கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

    கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் நேரில் விசாரித்தார் குடியரசுத் தலைவர்!

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனை வந்திருந்தார். அவருடன் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் வந்தனர். கருணாநிதியின் உடல்நலம் குறித்து...

    நடிகர் அஜீத் குமார் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிப்பு!

    சென்னை: உடல் நலமின்றி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க நடிகர் அஜித் குமார் இன்று மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் திமுக.,...

    கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை வருகை

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை வருகை தந்துள்ளார். தி.மு.க.தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரிக்க அவர் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு...

    கருணாநிதியைக் காண வந்த ரஜினி ஏமாற்றம்! அழகிரி உடனான முதல் படம் வெளியீடு!

    சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்த நடிகர் ரஜினி காந்த், அவரை நேரில் சந்திக்க இயலவில்லை என்றும், உறங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்....

    கலகலத்த காவேரி… நள்ளிரவு யாமத்தில்…!

    கலகலத்த காவேரி... நள்ளிரவு யாமத்தில்...!