- ஜூலை 30ஆம் தேதி தினகரன் நாளிதழ் தலைப்பு செய்தி நிறுத்தி வைக்க கலாநிதி மாறன் உத்தரவு!
- சன் டிவியின் அனைத்து நேரடி ஒளிப்பரப்பு வாகனங்களும் சென்னைக்கு இரவு 12 மணிக்குள் வர வேண்டும்.
- மேலும் அவைகள் குறிப்பிட்ட இடங்களில் சென்று நிறுத்தி வைக்க தயார் நிலையில் இருக்க சன் டிவி உத்தரவு .
- காவேரி மருத்துவமனையில் போலீசார் கூடுதலாக தற்போது குவிப்பு!
- இரவோடு இரவாக வந்து பார்த்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவாதிக்க உள்ளார் முதலமைச்சர் எடப்பாடியார்!
– அடடே…! இப்படியெல்லாம் வசந்தி பரப்புவாங்களா என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு இவை போன்ற தகவல்கள் உண்மை வடிவில் உலா வருகின்றன சமூக வலைத்தளங்களில்!




