கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் நேரில் விசாரித்தார் குடியரசுத் தலைவர்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனை வந்திருந்தார். அவருடன் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் வந்தனர். கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார். ALSO READ: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனை வந்திருந்தார். அவருடன் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும்
வந்தனர்.
கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார்.
Leave a Reply