
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு செங்கோட்டை திருவண்ணாமலை உட்பட ஏற்கனவே அறிவித்த ரயில்கள் போக தற்போது கூடுதல் சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே கூடுதலாக மூன்று சிறப்பு ரயில் சேவைகள் அறிவித்துள்ளது.
தாம்பரம் திருவண்ணாமலை ஸ்பெஷல் :
முன்பதிவு வசதி உள்ளது . செங்கல்பட்டு மேல்மருவத்தூர் விழுப்புரம் = 3 நிறுத்தம்
செங்கோட்டை திருவண்ணாமலை சிறப்பு:
முன்பதிவு வசதி ரயில் அறிவித்துள்ளது.
வழி : தென்காசி அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி திருநெல்வேலி கோவில்பட்டி சாத்தூர் விருதுநகர் மதுரை சோழவந்தான் திண்டுக்கல் மணப்பாறை திருச்சி ஸ்ரீரங்கம் அரியலூர் விருதாச்சலம் விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை சென்றடையும்.
திருச்சிராப்பள்ளி வேலூர் ஸ்பெஷல் :
முன்பதிவு வசதியுடன் திருவெறும்பூர் பூதலூர் தஞ்சாவூர் பாபநாசம் கும்பகோணம் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன்கோயில் சீர்காழி சிதம்பரம் திருப்பாதிரிப்புலியூர் பண்ருட்டி விழுப்புரம் திருவண்ணாமலை போளூர் ஆரணி-ரோடு வழியாக இயக்குகிறது
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் துவங்க உள்ளது – திருக்கார்த்திகை தீபம் காண திருவண்ணாமலை செல்வோர் இந்த சிறப்பு ரயில் சேவைகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
Posts by Sakthi Paramasivan.k:
- தென்னகத்தின் முதல் விஸ்டாடம் கோச் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
- சபரிமலை யாத்திரை; பஸ் போக்குவரத்தில் கோட்டை விடும் தமிழக அரசு!
- தென்மாவட்ட பயணிகளுக்கு ‘ஜாக்பாட்’; இந்த ரயில்களுக்கு எல்லாம் புதிய LHB பெட்டிகள்…!
- கேரள மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டிய முக்கிய நபர் சிக்கினார்!
- 41 நாள் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!


