எல்லை பாதுகாப்பு படையில் பணி!

Published:

bsf - 2026

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 2788 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடம் (ஆண் / பெண் ) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

rectt.bsf.gov.in என்ற எல்லை பாதுகாப்பு படை ஆட்சேர்ப்பு இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களின் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரம் :
நிறுவனம் எல்லை பாதுகாப்பு படை
வேலையின் பெயர் BSF கான்ஸ்டபிள்
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 2788 காலிப்பணி இடங்கள்

ஆண் 2651 காலிப்பணியிடம்.
பெண் 137 காலியிடம்.

வயது விவரம் ஆகஸ்ட் 1, 2021 தேதியின்படி விண்ணப்பதாரருக்கு 18 முதல் 23 வயது இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை உடற்தகுதித் தேர்வு (PST), உடல் திறன் தேர்வு (PET), ஆவணச் சரிபார்ப்பு, வர்த்தகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

கல்வித்தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம் ஊதிய அணி நிலை – 3-யின் படி ஊதிய அளவு ரூ. 21,700 முதல் ரூ. 69,100 சம்பளம்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி ஜனவரி 15.01.2022

விண்ணப்பிக்க கடைசி தேதி விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். .
விண்ணப்ப முறை Online
விண்ணப்ப கட்டணம்

UR /General / EWS category / OBC -ரூ.100/-

Others – விண்ணப்ப கட்டணம் கிடையாது

Related articles

Recent articles

spot_img