18/09/2019 6:51 AM
முகப்பு குறிச் சொற்கள் ஸ்டாலின்

குறிச்சொல்: ஸ்டாலின்

என்னையும் ஸ்டாலினையும் நிற்க வைத்தால் தெரியும் ஜோக்கர் யாரென்று? அமைச்சர் ஜெயக்குமார்!

அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் நடந்த இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அளித்த பேட்டியில்,” ரெயில்வே துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பை கண்டித்து...

வடிவேலு போல் ஜோக்கர் ஆகிவிட்ட ஸ்டாலின்!

உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகளில் பணிகள் மேற்கொள்ளவில்லை. எதற்காக பணி நடைபெறுகிறது என்பதை மக்கள் அறிவார்கள். திமுக கூட்டணியில் இருக்கும் பிரச்னை போல் அதிமுகவிற்கு எந்த பிரச்னையும் இல்லை எங்கு தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்.

பசி கைது எதிரொலி! ஸ்டாலின் அடக்கி வாசிக்கிறார்! அமைச்சர் ஜெயக்குமார்!

ப. சிதம்பரம் கைதுக்குப் பிறகு, ஸ்டாலின் மத்திய அரசை தீவிரமாக எதிர்த்து உள்ளாரா என்பதை தொலைக்காட்சி ஊடகங்கள் அவர் அளித்த பேட்டியை எடுத்து திருப்பி போட்டு பார்த்துக் கொள்ளலாம். இது தொடர்பாக விமர்சனம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பொது வினியோகத் துறை தொடர்பாக லேசாக ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

திமுக ஒரு தீயசக்தி; அமைச்சர் ஜெயக்குமார்!

அதில், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவில் இருந்து யாராவது தனது கட்சிக்கு மாறுவார்களா என காத்திருக்கிறார். அதுவும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறார். அப்படி வருபவர்களுக்கு பதவிகளை கொடுக்கவும் தயாராக இருக்கிறார். இது சாக்லெட்டை காட்டி குழந்தைகளை ஏமாற்றும் கதை' என கூறினார்.

அருண் ஜேட்லி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான அருண் ஜெட்லியின் மறைவையொட்டி திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலீட்டை தனக்கு ஈட்ட வெளிநாடு பயணிக்கிறார் இபிஎஸ் : ஸ்டாலின் !

இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயணத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முதல்வர் கூட போகப்போகிறார்கள்

நாத்திக கம்யூனிஸ்ட்களின் நன்றிக்குரிய ‘கடவுள்’… மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு 4 இடங்களைத் தூக்கிக் கொடுத்து அவர்களின் வெற்றிக்கு உதவியவர் திமுக., தலைவர் ஸ்டாலின்! 

தமிழக வாக்காளர்களை நம்பவைத்து ஏமாற்றிய ஸ்டாலின்… சொன்ன பொய்கள்..!

தமிழக பாஜக தலைவர்கள் மீது ஒருவகையில் பெரிதாக எந்தத் தவறும் கிடையாது. ஏனென்றால் அவர்கள் தமிழகத்துக்கான வியூகத்தைத் தனியாக வகுத்தவர்கள் அல்ல. அதோடு அவர்கள் அடிப்படையில் நேர்மையானவர்கள்.

மே 23..?! காங்கிரஸை கழற்றி விடுகிறதா திமுக.,?!

எனவே காங்கிரஸில் இருந்து கழன்று கொள்ள அல்லது கழற்றிவிடத் தயாராகி விட்டதாகவே அவரது எதிர்க்கேள்வி அமைந்திருந்ததாக செய்தியாளர்கள் முணுமுணுத்தனர். 

ஸ்டாலின் இன்று நாமக்கல் வருகை

நாமக்கல் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், கொ.ம.தே.க., வேட்பாளர் சின்ராஜ், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இன்று மாலை 5:00 மணிக்கு, நாமக்கல்-சேலம் சாலை, பொம்மக்குட்டைமேடு லட்சுமி...

தமிழகத்தை தமிழர் ஆள வேண்டும்; ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு

கிருஷ்ணகிரியில் பொது கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். தமிழக கலாச்சாரம் , பண்பாடு உள்ளிட்டவை குறித்து பிரதமர்...

ராகுல் சொல்வதை அப்படியே செல்லும் ஸ்டாலின்: இல.கணேசன் குற்றச்சாட்டு

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனைக்கும் பிரதமர் மோடிக்கும் சம்பந்தமில்லை என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஸ்டாலினுக்கு சொந்த...

நயன்தாராவை அசிங்கமாகப் பேசிய ராதாரவி… தேர்தல் முடியும் வரை திமுக.,வில் இருந்து நீக்கம்!

கொலையுதிர் காலம் என்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இதற்கு வெகுண்டு எழுந்து சினிமா உலாகம் நடிகர் ராதாரவிக்கு கண்டனம் எழுபியதாகவும் செய்திகள்...

எம்ஜிஆர்.,ஐப் போல் ஏழைப் பங்காளர்! ஏழைகளின் நலனுக்காகவே வாழும் மோடி!

ரத்தத்தின் ரத்தங்களே என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் வாய் திறந்து குழறல் குரலில் விளிக்கும் போது... கைத்தட்டல்களும் விசில் சத்தங்களும் தூள் பறக்கும். எம்.ஜி.ஆர்., நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தாலும், ஏழைகளின் நலனுக்காக...

மிஸ்டர் ஸ்டாலின்… காமராசர் பெயரைச் சொல்லக் கூட உங்களுக்கு அருகதை இல்லை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் விருதுநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் காமராஜர் புகழ் பாடி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விமர்சனம் செய்திருக்கிறார் . பெருந்தலைவர் காமராசர் எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்....

மோடியை எதிர்ப்பது என்பது இந்து மதத்தை ஆதரிப்பது ஆகாது..! ஒளறல் ஸ்டாலின்!

"மோடியை எதிர்ப்பதால் இந்து மதத்தை ஆதரிப்பதாகாது"  என்று மு.க. ஸ்டாலின் பேசியதை சமூக வலைத்தளங்களில் இன்று கிண்டல் செய்து வருகிறார்கள். எனக்குத்தான் புரியலையா? உங்களுக்காவது புரியுதா??. என்ற கேள்விக் கணையுடன் இந்த வீடியோ வைரலாகி...

20 தொகுதிகளில் திமுக., போட்டி! கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டு விட்டன!

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவு பெற்றுள்ளதாக, மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இனி திமுக.,வின் கூட்டணிக் கதவுகள் மூடப் பட்டு விட்டதாகக்...

சமூக நிதி..?! இதிலும் திமுக.,வுக்கு நிதி தான் தேவையா?!

கருணாநிதி, உதயநிதி, அருள்நிதி, கலாநிதி, தயாநிதி என நிதிகள் கொண்ட குடும்பத்தில் அனைத்து நிதிகளையும் திமுக., தொண்டர்களிடம் இருந்து திரட்டி குடும்பச் சொத்தாக வைத்திருக்கும் திமுக., வின் தலைவர் ஸ்டாலின், தனது நிதிப்...

உள்கட்சி உரசலில் திமுக.,! அதற்குக் காரணம் பாமக.,!

தமிழகத்தில் கடந்த வாரம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய விவகாரம் என்றால் அது, பாமக.,வினால் ஏற்பட்டது தான்! முந்தைய நாள் வரை அதிமுக., அரசை விமர்சனம் செய்து கொண்டிருந்த பாமக., திடீரென்று அக்கட்சியுடன் கூட்டணியில்...
video

கூட்டணிக்காக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஹெச்.ராஜா!

சஞ்சய் பாரு எழுதிய விபத்து பிரதமர் படம் வெளியாவதை தடை செய்ய வலியுறுத்தி காங்கிரஸார் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இரட்டை வேடம் போடுகின்றனர் என்றும்,...

சினிமா செய்திகள்!