![நடிகை சுஜாவருணியை திருமணம் செய்தார் நடிகர் சிவகுமார் 1 Suja varuni Wedding Stills 25](http://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2018/11/Suja-varuni-Wedding-Stills-25.jpg)
நடிகர் சிவகுமார் – நடிகை சுஜா வருணி திருமணம் இன்று நடைபெற்றது
நடிகர் சிவகுமார் – நடிகை சுஜா வருணி திருமணம் இன்று (19-11-2018, திங்கட்கிழமை) காலை சென்னை அடையார் கிரவுன் பிளாசாவில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.17க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
![நடிகை சுஜாவருணியை திருமணம் செய்தார் நடிகர் சிவகுமார் 2 sujavaruni Wedding Stills 26](http://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2018/11/sujavaruni-Wedding-Stills-26.jpg)
ராம்குமார், மீனாக்ஷி தம்பதியின் மகனான சிவகுமாருக்கும், ராமகிருஷ்ணன் விஜயகுமாரி தம்பதியின் மகள் சுஜாவருணிக்கும் திருமணம் நடைபெற்றது