கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் இன்று நடக்கவிருந்த 3ம் ஆண்டு, 5ம் ஆண்டுக்கான சட்டப்படிப்புக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்ப்படுவதாக அம்பேத்கர் சட்டப் பல்கலை., அறிவித்துள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்தார். ALSO READ: IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் இன்று நடக்கவிருந்த 3ம் ஆண்டு, 5ம் ஆண்டுக்கான சட்டப்படிப்புக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்ப்படுவதாக அம்பேத்கர் சட்டப் பல்கலை., அறிவித்துள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை துணைவேந்தர் வணங்காமுடி தெரிவித்தார்.
Leave a Reply