![திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தர் சமாதியானார் 1 IMG 20181209 WA0017](https://dhinasari.com/wp-content/uploads/2018/12/IMG-20181209-WA0017.jpg)
திருவண்ணாமலையில் பிரபலமான மூக்குப்பொடி சித்தர் வயது முதிர்வு காரணமாக காலமானார்
சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கியிருந்த நிலையில் மூக்குப்பொடி சித்தர் காலமானார்; டிடிவி தினகரன், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் மூக்குப்பொடி சித்தரின் பக்தர்களாவர்