ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 11 (இட ஒதுக்கீடு)

வீடியோ

ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 11 (இட ஒதுக்கீடு)

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..

இடஒதுக்கீடுப் பற்றி சங்கத்தின் கருத்து என்ன? இடஒதுக்கீடு எது வரை நீடிக்க வேண்டும்? பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதைச் சங்கம் ஏற்கிறதா? இடஒதுக்கீடு தொடர்பாக சமுதாயத்தில் பல போராட்டங்கள் நடைபெறுகின்றன அவை பிரச்சனையைத் தீர்க்குமா? க்ரீமிலேயருக்கும் மைனாரிட்டிகளுக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.