17/09/2019 12:28 PM
முகப்பு குறிச் சொற்கள் கோவை

குறிச்சொல்: கோவை

பஸ் பாஸ் கேட்டு போராடினா ஜாமீன்ல வரமுடியாத கேஸ்ல உள்ள போடுவீங்களா?

மாணவ சமுதாயத்திடம் பரிவு காட்டி இலவச திட்டங்களை அறிவித்து கல்வி முன்னேற்றத்துக்கு உதவிய முன்னாள் முதல்வர் ‘அம்மா’ சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்! அதிமுக.,வினர் அராஜகத்தால் கோவையில் ஏபிவிபி...

கோவை அருகே கிராமப் பகுதியில் தொடரும் யானைத் தொல்லை! பொதுமக்கள் பீதி!

மேலும் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

சபரிமலையைக் காக்க… கோவையில் அக்.13ல் சரண கோஷ யாத்திரைக்கு அழைப்பு!

இதில் அனைத்து பக்தர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஐயப்ப சேவா சாங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.

கோவையைப் பெருமைப் படுத்தும் இரு இலக்கிய அமைப்புகள்!

கோவையில் அமைதியாக நடக்கும் அற்புதமான கம்பன் கழகம், இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தமிழ் பணிகளில் சில... கோவை கம்பன் கழகமும், இளங்கோவடிகள் இலக்கிய மன்றமும் வருடாவருடம் சிறப்பாக இலக்கிய விழாக்களை எடுத்து கம்பன் மலர்,...

மாணவிகளை தவறுக்கு அழைத்த கோவை தனியார் விடுதி காப்பாளர் புனிதாவுக்கு ஆக.14 வரை காவல்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார், அவரை ஆக.14 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த...

பெண்களை ஆசைக்கு அழைத்த கோவை விடுதி உரிமையாளர் கிணற்றில் விழுந்து பலி!

நெல்லை: கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்களை ஆசைக்கு இணங்க வலியுறுத்தி, பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடும் சாக்கில், தவறாக வழிநடத்த முயன்றார் விடுதி உரிமையாளர் ஜெகநாதன். இது குறித்த புகாரின் பேரில்,...

கோவை வன பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று குண்டம் திருவிழா

கோவை மாவட்டத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று குண்டம் திருவிழா நடைபெறுகிறது. மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் மிகவும் பழமைவாய்ந்த திருக்கோயிலாக வன பத்ரகாளியம்மன் திருக்கோயில் விளங்குகின்றது. ஒவ்வொரு ஆண்டும் குண்டம்...

கோவை பேரிடர் பயிற்சியில் மாணவி உயிரிழந்த சம்பவம்: பயிற்சியாளருக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

கோவையில் கல்லூரியில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற மாணவி மாடியில் இருந்து விழச் செய்த போது உயிரிழந்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். நரசிபுரத்தில்...

போலி சான்றிதழ் காட்டி 6 வருடமாக பேரிடர் பயிற்சி! அதிர்ச்சித் தகவல்!

சென்னை: போலி சான்றிதழ்களைக் காட்டி 6 ஆண்டுகளாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தார் ஆறுமுகம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவையில் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது இரண்டாவது மாடியில் இருந்து பயிற்சியாளர்...

கோவை கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த பேரிடர் பயிற்சியாளர் கைது! முதல்வர் அவசர ஆலோசனை!

கோயமுத்தூர்: கோவையில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின் போது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவை தனியார்...

கோவை – சேலம் பயணிகள் ரயில் இன்றும், நாளையும் நிறுத்தம்

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மேற்கொள்ளப்படும் தண்டவாள பராமரிப்பு பணியால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், இன்றும், நாளையும் தண்டவாள பராமரிப்பு...

கோவை – பெங்களூர் இடையே இரண்டு அடுக்கு வசதியுடன் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்

கோவை – பெங்களூரு இடையே இரண்டு அடுக்கு வசதியுடன் கூடிய உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று துவங்கியது. இந்த ரயில் சேவையை ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோஹைன் தொடங்கி வைத்தார். கோவையில் இருந்து...

கோவை-பெங்களூரு இடையே இன்று முதல் டபுள் டக்கர் ரயில் இயக்கம்

கோவை - பெங்களூரு இடையே உதய் டபுள் டக்கர் (இரட்டை அடுக்கு) ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. கோவை - பெங்களூரு இடையே டபுள் டக்கர் ரயில் இயக்கப்படும் என கடந்த 2016-ஆம்...

விபத்தில் படுகாயமடைந்த கேரள இளைஞருக்கு சிகிச்சை! உடனடியாய் செயல்பட்ட வைகோ!

வியாழக்கிழமை இன்று (7.6.2018) பிற்பகல் 2 மணி அளவில் கோவை மதுக்கரை அருகில் பாலக்காடு நெடுஞ்சாலையில், கேரளத்தில் இருந்து வந்த ஒரு கார் லாரியில் மோதி, சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.

கோவை சென்னை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவை சென்னை...

கோவை குட்கா ஆலை குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை: ராமதாஸ் கோரிக்கை!

தமிழகத்தில் 35 லட்சம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு சமூகத்தை சீரழிக்க துணை போனவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

அத்வானிக்கு குண்டு வெச்சோம்; இப்போ மோடியை கொல்ல போறோம்… எங்களை பத்தி போலீஸுக்கு நல்லா தெரியும்!

அத்வானிக்கு குண்டு வெச்சோம், இப்போ மோடியைக் கொல்லப் போறோம்... எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. எங்களைப் பத்தி போலீசுக்கு நல்லாவே தெரியும்... - இப்படித்தான் ஒருவர் செல்போனில் தெனாவெட்டாக உண்மையை உளறியிருக்கிறார். சொல்லப் போனால், இந்து இயக்கங்கள் இதைத்தான் வெகு காலமாக சொல்லி வருகின்றன.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: கோவையில் ஹவுஸ்ஃபுல்

இந்த  கோவையில் நடைபெறும் விழாவில் ஹவுஸ் ஃபுல் ஆகியிருக்கிறது. எதில் எங்கே..?

கோவை ரேக்ளா பந்தய கலவரத்துக்குக் காரணம் சமூகவிரோதிகளே: கோவை ஆணையர்

ஜல்லிக்கட்டு போராட்டம் போது புதிய நட்புகள் கிடைத்து இருக்கும். குறிப்பிட்ட போன் எண்களை கொடுத்து பேச சொல்லி வலியுறுத்துவார்கள்.

இந்துமுன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை: பேருந்து மீது கல்வீச்சு

திருப்பூர் : கோவையில் இந்து முன்னனி பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில் , திருப்பூரில் அரசு பேருந்துகள் உட்பட 5 பேருந்துகள் மீது கல்வீசித்தாக்குதல் . திருப்பூர் போலிசார் விசாரனை. கோவையில் இந்து...

சினிமா செய்திகள்!