17/09/2019 12:14 PM
முகப்பு குறிச் சொற்கள் செங்கோட்டை

குறிச்சொல்: செங்கோட்டை

கல் எறிந்து கலவர பதற்றம் தணியாமல் பார்த்துக் கொள்ளும் மத அடிப்படைவாதிகள்!

காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் நிலவுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் என்ன பேசினார் ஆட்சியர்?!

அதே போல், பதிலுக்கு வன்முறையைக் கையிலெடுக்க களம் இறங்கிய விநாயகர் சதுர்த்தி கமிட்டி ஊர்வலத்தினரிடமும், பொறுமையாக உங்க பூஜைகளை மட்டும் பாருங்க... மத்தத எல்லாம் நாங்க பாத்துக்கிறோம் என்று சொல்லி, வழிபாட்டுக்கு அவர்களை திருப்பிவிட்டார்.
video

செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் ஆட்சியரின் பேச்சுவார்த்தை

செங்கோட்டை கலவரச் சூழல்: இஸ்லாமியர்களுடன் ஆட்சியரின் பேச்சுவார்த்தை
video

செங்கோட்டை: வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு

செங்கோட்டை: வீட்டுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு
video

செங்கோட்டையில் நிகழ்ந்த தடியடி கல்லெறி வன்முறை… களத்தில் கலெக்டர்!

செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நிகழ்ந்த தடியடி கல்லெறி வன்முறை... களத்தில் கலெக்டர்!

கல்லெறி தடியடிக்கு நடுவே செங்கோட்டையில் அமைதியாக முடிந்த விநாயகர் ஊர்வலம்!

செங்கோட்டை நகரில் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அங்குள்ள 36 சிலைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. இதை அடுத்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.

செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு!

பேச்சுவார்த்தை நடத்தியதில் வழக்கமான பாதையில் விநாயகர் ஊர்வலம் செல்ல இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைதியான முறையில் ஊர்வலம் நடக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. பேச்சுவார்த்தை!

செங்கோட்டையில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் ஊர்வலம் நடத்திட காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது.

செங்கோட்டை மேலூரில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: இரு தரப்பு மோதலில் 10 பேர் காயம்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

அரசுப் பேருந்தில் அரிசிக் கடத்தல்!

அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட சுமார் 20 மூட்டை ரேசன் அரிசி, செங்கோட்டை பேரூந்து நிலையத்தில் சிவில் சப்ளை தாசில்தார் அழகப்ப ராஜா நடத்திய சோதனையின் போது பிடி பட்டது.

செங்கோட்டை ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் ஜன்மாஷ்டமி கோலாஹலம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயிலில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உத்ஸவத்தில் நேற்று சந்தனக் காப்பு அலங்காரத்திலும், ராஜ அலங்காரத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் அருள்...

கொல்லம்-செங்கோட்டை இருப்புப் பாதை சரியானது; இன்று முதல் ரயில்கள் இயக்கம்!

செங்கோட்டை: மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ரயில்பாதை சீரமைப்புப் பணிகள் முடிந்து கேரளவுக்கு இன்று முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரப் பகுதியில் இருந்து மலையில் ஏறி...

மண்சரிவால் பாதிக்கப்பட்ட பாதை சீரமைப்பு; விரைவில் ரயில் இயக்கம்!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை -கொல்லம் இடையே அகல ரயில் பாதை பணிகள் சுமார் 8 ஆண்டுகள் நடைபெற்று தற்போது இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தடத்தில் புளியரை முதல் தென்மலை...

கேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் சுறுசுறுப்பு!

நெல்லை: பெருமழை, வெள்ளத்தால் சீரழிந்துள்ள கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்குவதற்காக, நெல்லை மாவட்டத்தின் தாலுகா வாரியாக, பொருள்கள் சேகரிக்கப் படுகின்றன. கேரள மாநில வெள்ள நிவாரணமாக திருநெல்வேலி மாவட்ட பஸ் உரிமையாளர்கள்...

செங்கோட்டை குண்டாறு அணை அருவிக்கு குளிக்க வந்த தோனி!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள குண்டாறு அணைக்கட்டின் மேல் பகுதியில் உள்ள குண்டாறு தனியார் தோட்ட அருவிகளில் குளிக்கவும், சுற்றிப் பார்க்கவும் வந்திருந்தார் கிரிக்கெட் வீரர் தோனி. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்...

செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் நெல்லைக்கு மாற்றம்!

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஆனந்த் நெல்லைக்கு பணி மாறுதல் பெற்றுச் செல்கிறார். அவருக்கு பொன்னாடை போர்த்தி அவரது சிறப்பான பணிகளை...

செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு சரக்கு வாகனங்கள் செல்ல தடை!

செங்கோட்டை: செங்கோட்டை~கொல்லம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தென்மலையில் ரோட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கனரக சரக்கு வாகனங்களுக்கு தடை விதித்து கொல்லம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தென் தமிழகத்திலிருந்து செங்கோட்டை வழியாக கேரளா...

ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி செங்கோட்டையில் இந்து முன்னனி ஆர்ப்பாட்டம்

ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி செங்கோட்டை தாலூகா அலுவலகம் அருகில் நகர இந்து முன்னனி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னனி நகரத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செங்கோட்டை ஒன்றியத்தலைவர் மாசாணம்,...
video

செங்கோட்டை குண்டாறு நெய்யருவியில் ஆட்டம் போடும் இளசுகள்… பெண்கள்

செங்கோட்டை குண்டாறு நெய்யருவியில் ஆட்டம் போட்டு மகிழும் இளைஞர்கள், பெண்கள்...

தனியார் அருவிகளால் பெண்கள் நடமாட முடியவில்லை: கிராம மக்கள் அச்சம்

  செங்கோட்டை: தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி இயற்கை எழில் கொஞ்சும், மேகங்கள் மலை முகடுகளில் தழுவிச் செல்லும் இயற்கை நிறைந்த பகுதிகளாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா...

சினிமா செய்திகள்!