விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இஸ்லாமியரால் கல்லெறிந்து கலவரம் ஏற்படுத்தப் பட்ட பின்னர், 144 தடை உத்தரவு போடப் பட்டது. அது செப்.30ஆம் தேதியுடன் விலக்கிக் கொள்ளப் பட்டது. இதை அடுத்து, மாலை நடைபெற்ற அனைத்து சமுதாய அமைதி ஊர்வலத்தில் பெருந்திரளான இஸ்லாமியர்களும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இந்துக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.



