Monthly Archives: December, 2015

ஊழல் விசாரணை அறிக்கையில் ஜெட்லி பெயரில்லை?

      டில்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த கெஜ்ரிவால் அரசு அமைத்த குழு, தனது விசாரணை அறிக்கையில் ஜெட்லி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என கூறப்படுகின்றது. ...

அப்துல்கலாம் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்ட அதிகாரிகள் ஆய்வு

      இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் உள்ள பேய்க்கரும்பில் அப்துல்கலாம் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டுவது குறித்து மத்தியஅரசின் பாதுகாப்பு,ஆராய்ச்சிதுறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.   ராமேசுவரம் அருகே உள்ள...

தமிழக அரசு  ஊழல்களை ஜனவரி 1ம் தேதி வெளியிட இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

    ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் ஜனவரி 1ம் தேதி அன்று தமிழகத்தில் அரசுதுறையில் நடைபெறும் ஊழல்கள் பட்டியலை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம்...

தென் கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில், நாளை ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  ...

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சித்த இந்திய மாணவர்கள் 3பேர் கைது

    ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சமீபத்தில் இந்திய இளைஞர்கள் பலர் சேர முயற்சிக்கின்றனர்.தமிழகத்திலும் சிலர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்து காவல் துறையினரிடம் சிக்கினர். அதே போல் புனேவைச் சேர்ந்த மாணவியும்,...

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட மத்திய அரசுக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கடிதம்

  மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் வெங்கய்ய நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்ட நடவடிக்கை...

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நவாஸ் – மோடி சந்திப்பு ?

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அடுத்த ஆண்டு மார்ச்31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதிகளில் நடைபெறவுள்ள அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பிரதமர் மோடியும், சந்திக்க...

தேமுதிக கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை : விஜயகாந்த்

தேமுதிக ஆதரவு பத்திரிகைகள் என்று எதுவும் இல்லை என்றும், கட்சி பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

கீழப்பாவூரில் ஆலடி அருணா அற்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்

ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்பாவூர்சத்திரம் அடுத்துள்ள கீழப்பாவூரில் ஆலடி அருணா அறக்கட்டளை மற்றும் நலம் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர்...

ஆலங்குளம் அருகே பேருந்து மோதி இருவர் பலி

ஆலங்குளம்  அருகே அத்தியூத்து அருகே பேருந்து மோதி இருவர் பலி கீழப்பாவூர் வைத்திலிங்கம் நாடார்  மகன் சுரேஷ்  ( 45)   மற்றும்  சாமுவேல் நாடார் மகன்  ஜார்ஜ்( 48) இருவரும் உறவினர்கள் ஆலங்குளத்தில்...

வீட்டைப் போல் நாட்டை தூய்மையாக வைத்து விருந்தினர்களை வரவேற்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி

27.12.15 அன்று வானொலியில் ஒலிபரப்பான பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம். இது சென்னை வானொலியில் ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் இருந்து.... எனதருமை நாட்டு...

தெலுங்கானா முதலமைச்சர் மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து : பிரணாப் முகர்ஜியின் பயணம் ரத்து

    தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பண்ணை வீட்டில் நடைபெற்று வரும் மகா சண்டி யாகத்தின் போது ஒரு பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது.இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.