இன்று பரோலில் வெளியே வருகிறார் நளினி

Published:

வேலூர் மத்திய சிறையிலிருந்து ராஜூவ் காந்தி கொலைக்குற்றவாளி நளினி இன்று பரோல் விடுப்பில் வருகிறார்.

30 நாட்கள் சிறைவிடுப்பில் வெளிவரும் நளினி வேலூரில் சிங்கராயன் என்பவர் வீட்டில் தங்கியிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மகள் திருமணத்திற்கு பரோல் கேட்ட நிலையில் நளினி விடுப்பில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img