Tag: அறநிலையத்துறை

HomeTagsஅறநிலையத்துறை

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

பழனி கோவிலில் இந்து அல்லாதோர் நுழைவது சட்ட விரோதம்; கோயில்கள் மத சார்பற்றவை அல்ல! : ஹெச்.ராஜா!

அறநிலையத்துறை இந்து மத சார்பானதுதான், அது இந்து மதம் மற்றும் பண்பாட்டைப் பரப்பும் செயலைத்தான் செய்ய வேண்டும்

பழனி: அறநிலையத் துறை அத்துமீறல்களை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்!

இதில் இந்து சமுதாய சொந்தங்கள், முருக பக்தர்கள் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும். நமது கோயில், நமது உரிமையை மீட்க ஒன்று பட வேண்டும்

இந்துக்களின் கடைசி நம்பிக்கையை சீர்குலைக்கும் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும்!

அறநிலையத்துறையில் நடக்கும் அவலங்களை எல்லாம் முடிவுக்கு கொண்டு வர நீதிமன்றமே இறுதி வாய்ப்பு என நம்பி இருக்கும் இந்துக்களின் கடைசி கட்ட நம்பிக்கை

பழநி கோயிலில் நடப்பது என்ன? ஆலயங்களைப் போர்க் களமாக்கும் அறநிலையத் துறை!

பழனி முருகன் கோயில் இந்துக்களின் வழிபாட்டு தலமாகும். இது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல. கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம்கள் கோயிலுக்குள் செல்ல எத்தனிக்கிறார்கள்

திமுகவிடம் நிதி பெற்று கட்சி நடத்தும் கம்யூனிஸ்ட் & கூட்டணி கட்சிகள் கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது கேலிக்கூத்து!

அரசியலும் இந்து விரோத போக்கும் இந்து கோவில்களில் ஆமை புகுந்த வீடுபோல இந்து சமய அறநிலையத் துறை நுழைந்த பின்னர் கோலோச்சி நிற்கிறது.

அறமற்ற துறையின் அயோக்கியத்தனங்கள்! அசட்டு ஹிந்து உணர்வது எப்போது?!

இந்தச் செய்தியை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். படித்துப் பார்த்து உங்களும் ஏற்புடையதாக இருந்தால் பட்டிதொட்டி எங்கும் பரப்புங்கள்!

உணர்ச்சி இருந்தால்… எதிர்ப்பைப் பதிவு செய்யுங்கள்!

அதைவிட மோசமான நிலைமையா தமிழ்நாட்டில் உள்ளது? தமிழ்நாட்டின் சமயத் தலைவர்களே, அச்சமின்றி முன்வந்து உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்

திடீர் நயவஞ்சக வெளியேற்றம்: விடியலால் நொடிந்து போன சிவாசார்யர்கள் அர்ச்சகர்கள் கண்ணீர்க் குமுறல்!

அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால் நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார் என்றார்.

வத்திராயிருப்பு அருகே சிதிலமடைந்த தெப்பக்குளம்: அறநிலையத் துறை கண்டு கொள்ளுமா?

இதனை தடுக்க முடியாத சூழ்நிலையில் பக்தர்கள் இருந்து வருகின்றனர். இதனை கோவில் நிர்வாகிகளும்  கண்டு கொள்ளவில்லை.

சாக்கடையில் கிடாச வேண்டிய… அறநிலையத் துறையின் லட்சணம்!

உயர்ந்து வான்முட்டி நிற்கும் அளவுக்கு ஏராளமான கோபுரங்கள் உள்ளன இவற்றைப் பார்த்து வியக்காத மனிதர்களே இல்லை

அறநிலையத் துறையைக் கண்டித்து திருவல்லிக்கேணியில் இந்து முன்னணி கூட்டுப் பிரார்த்தனை!

இந்து சமய அறநிலையத்துறைக்கு நல்ல புத்தியை வழங்க பார்த்தசாரதி பெருமாளிடம் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற இருக்கிறது.

கோயிலை பக்தர்களுக்குத் திறக்கக் கோரி தென்காசி கோயில் முன் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் முன்பு தோப்புக்கரணம் போட்டு தமிழக அரசுக்கும் அறநிலைய துறைக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Categories