பிறந்த குழந்தைக்கு மூன்று பிறப்புறுப்பு! இதுவே முதல்முறை.. ஆச்சரியத்தில் மருத்துவர்கள்!

உலகம் சற்றுமுன்
baby 1
baby 1

ஈராக்கில் மனித வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு குழந்தை 3 பிறப்புறுப்புக்களுடன் பிறந்து ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கின் வட பகுதியில் உள்ள மொசூலுக்கு அருகில் இருக்கும் டோஹுக் என்ற நகரில் ஒரு ஆண் குழந்தை மூன்று பிறப்புறுப்புக்களுடன் பிறந்துள்ளது. இது வரலாற்றில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து டாக்டர் சலீம் ஜபாலி கூறியுள்ளதாவது, மனித வரலாற்றிலேயே 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த முதல் குழந்தை இது தான். இது triphalliya என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு இதுபோல் பதிவானது இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அதாவது சுமார் 6 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் அதில் ஒரு குழந்தை Diphalliya எனப்படும் இரண்டு பிறப்புறுப்புக்களுடன் பிறக்குமாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.