தமிழகத்தில் புயல் எச்சரிக்கை!

சற்றுமுன் தமிழகம்
Storm cage - 2026

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் மற்றும் எண்ணூர் (திருவள்ளூர்0 துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காரைக்கால் அடுத்த வாஞ்சூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.