8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார்

சற்றுமுன் தமிழகம்

03 July16 R P Udyakumar - 20268 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சி கவிழும் எனக்கூறியவர்கள் தற்போது கவிழ்ந்து கிடக்கிறார்கள் என்றும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவே தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாக அமித்ஷா பேசியுள்ளார் என்றும் கூறினார்.

மேலும், பாரதீய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் அதிமுக அரசின் சாதனையை பற்றி அமித்ஷா எப்படி பேசுவார்? என்றும் கேள்வி அவர் எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.