இதில் யாரு விராட் கோலி.. கண்டுப் பிடிக்கிறது தான் உங்களுக்கு ஜோலி!

சற்றுமுன் அடடே... அப்படியா? விளையாட்டு
05 09 May Kholi - 2026
05 09 May Kholi

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தத் தொடரை இந்திய அணி ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் வென்றுவிட்டது

இதன்காரணமாக கடைசி போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்து நடைபெற உள்ள இலங்கை டி20 தொடருக்கும் அவர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தை அவரை போல் நிறையே நபர்கள் உள்ளனர். அந்தப் படத்தில் யார் உண்மையானவர் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அவரின் அந்தப் பதிவிற்கு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.