ஏப்ரல் 21, 2021, 10:07 காலை புதன்கிழமை
More

  தேர்வே இல்லாமல் அரசு வேலை! விண்ணப்பித்து விட்டீர்களா?

  Screenshot 2020 0729 105457 - 2

  National Institute Of Virology யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  நிறுவனம்: National Institute Of Virology

  மேலாண்மை : மத்திய அரசு

  பணிகள் : data entry operator, junior clerk and others

  கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.

  பணி இடங்கள்: இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் புனே, மும்பை, கேரளா மற்றும் பெங்களூரு ஆகிய ஏதோ ஒரு இடத்தில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

  தேர்வு முறை: நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://niv.co.in/career/Advt_No_01_Contract_2020-21.pdf?fbclid=IwAR2D6_G2jADavjdxgBFJLbmHOPKxTEAx9SrIB4FCxgPd7eUbwaw4BOrtOak என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »