spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்கீழே விழுந்து வெடித்து சிதறிய விமானம்!

கீழே விழுந்து வெடித்து சிதறிய விமானம்!

- Advertisement -
flight
flight

பிரான்சில் உணவகத்தின் அருகே விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில் Bondues aerodrome-என்ற பகுதியிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது அந்நகரத்திற்கு அருகில் உள்ள லில்லி என்ற நகரின் Wambrechies பகுதியிலுள்ள உணவகத்தின் அருகில் விழுந்து வெடித்து சிதறியது. விமானம் முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த விமானத்தில் மூவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்கள் உறவினர் ஒருவரை பார்க்க சென்றபோது விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று விமானத்தில் எரிந்த தீயை அணைத்திருக்கிறார்கள். நல்லவேளையாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe