03/07/2020 9:10 PM
29 C
Chennai

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் தள்ளுபடி

Must Read

லடாக், லே பகுதியில்… ராணுவத்தினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியவை!

என்னோடு இணைந்து முழு சக்தியோடு முழங்குங்கள். பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… வந்தே….. வந்தே…… வந்தே……

செய்திகள் … சிந்தனைகள் … 03.07.2020

ஆக்கிரமிப்பு சக்திகளின் காலம் முடிவிற்கு வந்துவிட்டது - லடாக் எல்லையில் பிரதமர் சீனாவை அடக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பைக்...

தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,02,721 பேராக உயர்ந்துள்ளது.

17 June01 S Ve sekar எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் தள்ளுபடிபெண் பத்திரிக்கையாளர்களை பற்றி அவதூறாக கருத்து பகிர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு எஸ்.வி.சேகர் உச்சநீதிமன்த்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அவரது மனுவையும் தள்ளுபடி செய்யப்பட்டது. எஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் எஸ்.வி.சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனுவை நிராகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் தள்ளுபடி

பின் தொடர்க

17,873FansLike
78FollowersFollow
70FollowersFollow
900FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

ஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்!

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம் இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This