எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் தள்ளுபடி

Published:

17 June01 S Ve sekar - 2026பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி அவதூறாக கருத்து பகிர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு எஸ்.வி.சேகர் உச்சநீதிமன்த்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அவரது மனுவையும் தள்ளுபடி செய்யப்பட்டது. எஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் எஸ்.வி.சேகர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனுவை நிராகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Related articles

Recent articles

spot_img