புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை 150நாளாக மாற்றக்கோரி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருந்து மனு அளிக்கும் போராட்டம் நடந்தது
அறந்தாங்கியில் நடந்த போராட்டத்திற்கு நிர்வாகிகள் செல்லமுத்து முத்துராமலிங்கன் கருப்பையா பாலசுப்ரமணியன் தங்கராஜ் தலைமையிலான நிர்வாகிகள் தலைமையில் மனுஅளிக்கும் போராட்டம் நடந்தது.



