புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரச்சார இயக்கம் நடந்தது
அறந்தாங்கி ஒன்றிய பொருளாளர் கோபால் தலைமையில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் நகர செயலாளர் கர்ணா ஒன்றிய தலைவர் ஜான் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி மாரிக்கண்ணு சசிக்குமார் சங்கர் ராஜபாண்டி பாபு முன்னிலையில் நடந்தது.



