தேனி: நியூட்ரினோ திட்டம் கொண்டுவரப்படும் மலைப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நியூட்ரினோ திட்டம் கொண்டுவரப்படும் தேனி பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளதாக வந்த தகவலையடுத்து மலைப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அம்பரப்பர் மலையில் ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியிருந்தனர்.