ஆவணமின்றி கர்நாடகத்தில் பிடிபட்ட ரூ.1 கோடி!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

bangalore - 2026

கர்நாடகாவில் ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. 2.5 கிலோ தங்கம், 19 லிட்டர் மதுபானத்தையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம், தங்கம், மதுபானம் கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகம் அடைந்து சோதனை நடைபெற்றது.

Related articles

Recent articles

spot_img