ஏப்ரல் 21, 2021, 9:33 காலை புதன்கிழமை
More

  விழுந்து நொறுங்கிய இராணுவ விமானம்! 4 வீரர்கள் உயிரிழப்பு!

  ranuva-vimanam
  கோப்பு படம்

  பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘யூஎச்1டி’ ஹூய் ரக ஹெலிகாப்டர் ஒன்று 2 விமானிகள் உட்பட 5 ராணுவ வீரர்களுடன் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.

  புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகிலேயே ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது.

  இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

  தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »