Yearly Archives: 2011

புதுக் குறள் பத்து

வள்ளுவர் நாளில் நவீனக் குறள்பத்து நல்லோர்மன் னித்தருள்வீ   ரே ! பொதுமக்களியல் - குடிமையியல் - ஆட்சியியல் - குடிசெயல்வகையியல் மலையளவு ஊழல் எனினும் மறப்போம் அலைக்கற்றை அவ்வளவு தான். (1)கற்பனையில் தோன்றியதாய்க் கட்டவிழ்த்துக் காட்டிடுவோம்விற்பனையில்...

தாய் உள்ளமே!

தாய் உள்ளமே!தந்தாய் கள்ளமே!ஆரூர்ப் பிறந்தாய்அயலூர் வந்தாய்எழுத்தினை எடுத்தாய்கதைபல வடித்தாய்அரசியல் கலந்தாய்காழ்ப்புணர்வு விதைத்தாய்கட்சியைப் பிரித்தாய்ஆட்சியைப் பிடித்தாய்இமயமென வளர்ந்தாய்இருக்கையில் அமர்ந்தாய்வளமையில் சிறந்தாய்உறவுகளை வளர்த்தாய்விதேசிகளைப் புகழ்ந்தாய்சுதேசிகளை இகழ்ந்தாய்வடக்கினைக் காத்தாய்இனத்தமிழ் இழந்தாய்இலவசத்தை எறிந்தாய்மெலியோரை எதிர்த்தாய்இன்னும்...இத்தாய் எத்தாய்உம்மேல் பித்தாய்யாமிருக்க...கள்ளமேதந்தாய் உள்ளமே!தாய் உள்ளமே!

தாய் உள்ளமே!

தாய் உள்ளமே! தந் தாய் கள்ளமே!ஆரூர்ப் பிறந்தாய் அயலூர் வந்தாய்எழுத்தினை எடுத்தாய் கதைபல வடித்தாய்அரசியல் கலந்தாய் காழ்ப்புணர்வு விதைத்தாய்கட்சியைப் பிரித்தாய் ஆட்சியைப் பிடித்தாய்இமயமென வளர்ந்தாய் இருக்கையில் அமர்ந்தாய்வளமையில் சிறந்தாய் உறவுகளை வளர்த்தாய்விதேசிகளைப் புகழ்ந்தாய் சுதேசிகளை இகழ்ந்தாய்வடக்கினைக் காத்தாய் இனத்தமிழ் இழந்தாய்இலவசத்தை எறிந்தாய் மெலியோரை எதிர்த்தாய்இன்னும்…இத்தாய் எத்தாய் உம்மேல் பித்தாய் யாமிருக்க…கள்ளமே தந்தாய்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

Pongal /Makar Sankranti FestivalIn Tamil Nadu Sankrant is known by the name of ‘Pongal’, which takes its name from the surging of rice boiled...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

Pongal /Makar Sankranti FestivalIn Tamil Nadu Sankrant is known by the name of ‘Pongal’, which takes its name from the surging of rice boiled...

அனுபவ வரம் அளிப்பாய் இறைவா!

நான்...கூட்டுப்புழுவாய் உயிர்கொண்ட நாள் முதல்பட்டாம்பூச்சியாய் சிறகுவிரிக்கும் நாள் வரையில்...சின்னச் சின்னச் சறுக்கல்கள்எண்ணிக்கை அறியா ஏமாற்றங்கள்!எல்லாம் அனுபவங்களாய் உள்ளத்தின் ஆழ்மடிப்பில் உறங்கிக் கிடக்கின்றன!எத்தனை எத்தனை பட்டாம்பூச்சிகள் எனக்கு முன்பும் பின்பும்!நான் மட்டும் நிரந்தரப் பதிவாய்...

ஒரு தியாகி இனி உருவாக மாட்டான்!

1921-ல் மகாகவி பாரதி மறைந்தபோது மிகக் குறைவானவர்களே வந்திருந்தனர் என்பது வருத்தத்துடன் அடிக்கடி நினைவுகூரப்படும் செய்தி. ஆனால், 90 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதும்கூட நிலைமையில் பெரிய மாற்றம் எதுவுமில்லை.2011, ஜனவரி 2 ஆம்...

மோட்சம் என்றால் என்ன?

சித்தாந்தச் சிலந்திவலையில் சிக்கிக்கொண்ட பூச்சி நான்!இத்துப்போன வலை இதுவென்றால்தப்பிப்போகத் தடை ஏதுமில்லை!சித்தாந்தச்சிலந்தி இந்தப்பூச்சியைசிறிதுசிறிதாய் சீரணித்துவிட்டால்...பூச்சியின் மோட்சம் அதுதான்! அதுதான்!முக்தி நிலை, மோன நிலைஎல்லாமும் அதுதான்!

என் கணக்கு தப்பாது!

இங்க பாருங்க... இதுதான் எங்க அப்பா எழுதி வெச்ச கணக்கு நோட்டு. அவரு அந்தக் காலத்துல என் படிப்புக்காக என்னல்லாம் பெரிசா செலவழிச்சிருக்காருன்னு குறிப்பிட்டிருக்காரு.அப்படியா சுவாரஸ்யமா இருக்கே... நீங்க...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.