Monthly Archives: January, 2016

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகள் !

  தமிழகத்தில் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் நடத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை சார்பில் இன்று 07-01-2016 தேதியிட்டு வெளியிடப்பட்டுள்ள அனுமதி...

சமூக வலைதளங்களில் பிரபலமாகும் அச்சம் என்பது மடமையடா பாடல்

எஸ்டிஆர் உடன் புதுமுகம் மஞ்சிமா நடிப்பில் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகும் அச்சம் என்பது மடமையடா படத்தில் இருந்து வெளியான 'தள்ளி...

உரிமை கேட்டுப் போராடிய தலித் மக்கள் மீது தமிழக காவல்துறையினர் தாக்குதல் நடத்துவதா ? : வைகோ

  தலித் மக்கள் மீது தமிழக காவல்துறையினர் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-...

தலைநகர் டெல்லியில் கடும் பனி மூட்டதால் இயல்பு வாழ்கை பாதிப்பு

  தலைநகர் டெல்லியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலை மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 110-க்கும் மேற்பட்ட விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன. . வடமாநிலங்களில்...

வைகோவின் கைகளை வெட்டுவேன் என பேசிய தி.மு.க. பிரமுகர் கைது

  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த 2–ந்தேதி பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது...

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் : எச். ராஜா

  மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்துள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்யவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்....

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கு: பிப்.2 முதல் இறுதி விசாரணை

புது தில்லி:ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில்...

ஜல்லிகட்டுக்கு அனுமதி: அரசியல் நாடகம் என்கிறார் குஷ்பு

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது, ஓர் அரசியல் நாடகமே என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். அவர் இது குறித்துக் கூறியபோது, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான...

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: பிரதமருக்கு முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம்

சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான...

ஜல்லிக்கட்டு அனுமதிக்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு: வழக்கு தொடர முடிவு

புது தில்லி ஜல்லிக்கட்டு போட்டி நடக்க மத்திய அரசு அரசாணை வெளியிட்டது தொடர்பாக விலங்குகள் நல அமைப்பு பீட்டா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும்...

பாசனத்துக்காக அமராவதி அணை நாளை திறக்க ஜெயலலிதா உத்தரவு

சென்னை: பாசனத்துக்காக அமராவதி அணை நாளை திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில்...

திருப்பதியில் கை விரலை வெட்டி காணிக்கை செலுத்திய காங்கிரஸ் தொண்டர்!

திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தனது கை விரலை வெட்டி காணிக்கை செலுத்தியுள்ளார் என்று தகவல் வெளியானது. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பெரபுரா கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.