December 5, 2025, 8:24 PM
26.7 C
Chennai

அம்பேத்கரும் இந்தியும்..!

bhimrao ramji Ambedkar - 2025

பல மொழிகள் பேசும் பிராந்தியங்களாக இல்லாமல், மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்படுவதை அம்பேத்கர் ஆதரித்தார்.

மொழிவாரி மாநிலங்கள் அமைந்தால், ஆங்கிலேயர்கள் வரும் முன் மத்தியகால இந்தியாவில் இருந்த சமஸ்தானங்களைப் போலப் பல தனி நாடுகளாக இந்தியா சிதறுண்டுவிடும் என்ற அபாயம் சுட்டிக் காட்டப்பட்ட போது அவர் அதற்கு ஒரு தீர்வு சொன்னார். அது-

மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டபின்னர் அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மொழியை மாநில அரசின் அலுவல் மொழியாகப் பயன்படுத்தக்கூடாது . அதற்கு பதிலாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும்.

இந்தியை மக்கள் கற்றுக் கொள்ளும் காலம் வரை ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிட வேண்டும்

இது குறித்த அவரது கருத்துக்களைThoughts on Linguistic States, என்ற கட்டுரையில் காணலாம். அதிலிருந்து

// A linguistic State with its regional language as its official language may easily develop into an independent nationality. The road between an independent nationality and an independent State is very narrow. If this happens, India will cease to be Modern India we have and will become the medieval India consisting of a variety of States indulging in rivalry and warfare.

This danger is of course inherent in the creation of linguistic States. There is equal danger in not having linguistic States. The former danger a wise and firm statesman can avert. But the dangers of a mixed State are greater and beyond the control of a statesman however eminent

How can this danger be met? The only way I can think of meeting the danger is to provide in the Constitution that the regional language shall not be the official language of the State. The official language of the State shall be Hindi and until India becomes fit for this purpose English. Will Indians accept this? If they do not, linguistic States may easily become a peril.//

கட்டுரையைப் படிக்க: http://www.ambedkar.org/ambcd/Thoughts-Linguistic-States-Part-I.htm

  • மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories