vivekananda quote1 - 2026

ஆங்கில மோகத்தில் வீழ்ந்திருந்த ஹிந்துக்களை தேசியத்தின் பக்கம் திருப்பிய ஆன்மீகப் புரட்சி நடந்தேறிய நாள் இன்று..!

சிக்காகோவில் விவேகானந்தர் முழங்கியது செப்டம்பர் 11

இதே அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதும் செப்டம்பர் 11

இரண்டு சமயங்களும் அமெரிக்காவுக்குப் புதியது… ஞான சமயம் ஞானத்தைக் கொடுத்தது ! ஆக்கிரமிப்பு சமூகம் வன்முறையைக் கொடுத்தது !

உலகம் அமைதியாகவும், சுபிட்சமாகவும் திகழ விவேகானந்தர் காட்டிய பாதையில் செல்வோம் !

அன்னிய மோகத்தையும், அச்சுறுத்தல்களையும் வீரத்துடன் எதிர்கொள்வோம் !

பாரதத்தை உலகாளச் செய்வோம் !

இதுவே இன்று 125 ஆம் ஆண்டைக் காணும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க  சொற்பொழிவுக்கு நாம் செய்யும் மரியாதையாகும் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending