அரசியல் வீடு கட்ட ரூ.5.லட்சம் உதவித்தொகை ! எடியூரப்பா !

வீடு கட்ட ரூ.5.லட்சம் உதவித்தொகை ! எடியூரப்பா !

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்

-

- Advertisment -

சினிமா:

பிரபல நடிகை காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

வயது முதிர்வு காரணமாக சில நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஜமீலா கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

மோடியைத் தொடர்ந்து ரஜினி காந்த்… எதில் தெரியுமா?!

பிரதமர் மோடியைத் தொடர்ந்து ரஜினி இந்த நிகழ்வில் இடம்பிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

வனவிலங்குகள் பாதிக்கும் வகையில் படபிடிப்பா? ரஜினி பட படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு!

இங்குள்ள கல்கரே பகுதியில் நூற்றாண்டு பழமையான இரும்பு பாலத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டிருந்தனர்.

விஜய் படத்தின் பாதியிலே காலியான தியேட்டர்?

அந்த வகையில் ரசிகர்களும் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக வந்து கொண்டாடி பார்த்துள்ளனர். அப்போது இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்துள்ளனர்,
-Advertisement-

இவைதான் அந்த பெட்ரோல் குண்டுகள்… படத்தைப் பகிர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி!

The petrol bombs seized from the accused இந்த பெட்ரோல் குண்டுகள்தான் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி இழந்த பூங்கா தமிழகத்தில் … இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகம்!

திருச்சி பாலக்கரை பா.ஜ.க மண்டல் தலைவர் ரகுநாதன் படுகொலை... அதிர்ச்சியளிக்கிறது.. திருச்சி பாலக்கரை மண்டல் பாஜக தலைவர் பயங்கரவாதிகளால் படுகொலை.. தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமா...

1971 தேர்தலில் திமுக வென்றது எப்படி?

எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து முதல்வரான பின்பு அவர் இறக்கும் வரை திமுக அரியணை ஏற முடியவில்லை என்பதே அதற்கு சாட்சி.

தந்தை – கிணறு -7 மகள்கள்! இந்தியாவுக்கு சிஏஏ ஏன் தேவை தெரியுமா?!

இதனை ஆங்கிலத்தில் எழுதியவர்: டாக்டர் வாஷி ஷர்மா, IITB யில் படித்தவர், IITK வில் - Energy Science, Defence, Religions, Pakistan ஆசிரியராய் பணியாற்றியவர்.

ரவிக்குமாரின் எம்.பி., உறுதிமொழியை மீறிய தேசவிரோத கருத்து: காய்ச்சி எடுக்கும் டிவிட்டர்வாசிகள்!

இவர் எம்.பி.,யா? எழுத்தாளரா? இவரை எம்.பி., ஆக்கிய மதுரை மக்கள் அறிவாளிகளா என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூகத் தளங்களில்! காரணம், மதுரை எம்.பி., ரவிக்குமார் பதிவு செய்துள்ள டிவிட்டர் பதிவும், அதன் பின்னணியும்தான்!

மோடியைத் தொடர்ந்து ரஜினி காந்த்… எதில் தெரியுமா?!

பிரதமர் மோடியைத் தொடர்ந்து ரஜினி இந்த நிகழ்வில் இடம்பிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது… ‘லவ்ஜிஹாத்’தை தட்டிக் கேட்ட இந்து பெண்ணின் தந்தை திருச்சி ரகு, முஸ்லிமால் வெட்டிக் கொலை!

திருச்சியில் நேற்று காலை வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட பாலக்கரை பகுதியைச் சேர்ந்த விஜயரகு விவகாரத்தில், அவரது குடும்பத்தினர் ஒரு காரணம் கூற, போலீஸார் வேறு ஒரு காரணம் கூறி, பதற்றத்தை அதிகப் படுத்தியிருக்கிறார்கள்.

பெரியார்… பெரியாரா?

நிகழ் வாழ்வின் கோணல்களையும் பிரச்சினைகளையும் காண பெரியாரிசம் உதவாது. இதைப் புரிந்து கொள்ளும்போது சருகுபோல் உதிர்ந்து போகும் அவர் பிம்பம். எதிர்மறை நோக்கும் போக்கும் அவை உள்ளவர்களையே துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.44, ஆகவும், டீசல் விலை...

தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அர்ஜுன் சம்பத்!

நடுநிலையாளர்களும், தேச பக்தர்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம். நிகழ்ச்சியின்போது படுகொலை செய்யப்பட்டுள்ள வில்சன் மற்றும் விஜய ரகு ஆகியோருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும்.

சிஏஏ.,வுக்கு எதிரான போராட்டம்: எங்கே பணப் பட்டுவாடா அதிகமோ அங்கே வன்முறையும் அதிகம்!

இதில் 77 லட்சம் கபில் சிபலுக்கு போய் உள்ளது… எந்தெந்த பகுதியில் பணம் அதிகமாக பட்டுவாடா ஆனாதோ , அந்த அளவுக்கு வன்முறை நடந்து உள்ளது..!

இவைதான் அந்த பெட்ரோல் குண்டுகள்… படத்தைப் பகிர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி!

The petrol bombs seized from the accused இந்த பெட்ரோல் குண்டுகள்தான் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடடே… ஆச்சரியம்! கொரோனோ வைரஸ் பற்றி… எச்சரித்துள்ளது நம்ம பஞ்சாங்கம்!

இப்படி ஒரு புதுவித வைரஸ் நோய் பரவும் என்று இந்த வருடத்தின் பஞ்சாங்கத்தில் முன்னரேயே கணிக்கப் பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பாஜக., பகுதி செயலர் படுகொலை: ஆட்சியைக் கலைக்குமாறு கொந்தளிக்கும் கட்சியினர்!

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வரும் இந்த ஆட்சியைக் கலைக்குமாறு மத்திய அரசைத்தான் வலியுறுத்த வேண்டும் என்று உள்ளம் குமுறி வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
- Advertisement -
- Advertisement -

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

கடலோர பகுதிகளான  தெற்குகர்நாடகா, உடுப்பி, கார்வார் ஆகிய பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. ஆனால் பெங்களூரு உள்பட மற்ற பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது.தெற்குகர்நாடகா , உடுப்பி, கார்வார், சிவமொக்கா, குடகு, மைசூரு, சிக்க மகளூரு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் வீடு, உடைமைகளை இழந்ததோடு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.மராட்டிய மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மராட்டிய மாநில எல்லையில் அமைந்து உள்ள வடகர்நாடக மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.

அதே சமயம் அங்கு கனமழையும் கொட்டி தீர்த்தது. இதனால் வீடு, உடைமைகளை இழந்த மக்கள் பல்வேறு முகாம்களில் தங்கி உள்ளனர். வடகர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி எடியூரப்பா 3 நாட்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டார்.இந்த நிலையில் தெற்குகர்நாடகா மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நேற்று காலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூருவுக்கு சென்றார். மங்களூரு அருகே பஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில், நளின்குமார் கட்டீல் எம்.பி., மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் ஹர்ஷா ஆகியோர் வரவேற்றனர்.

 

இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெல்தங்கடிக்கு சென்ற  எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் குக்காவு பகுதியில் உள்ள முகாமில் தங்கி உள்ள 300-க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து எடியூரப்பா ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் சிலர் எங்களது வீடுகள் இடிந்து விட்டதால் வீடுகள் கட்ட உதவிதொகை வழங்க வேண்டும் என்று எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது கர்நாடகா முதல்வர் பேசுகையில், புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ரூ.5 லட்சம் அரசு சார்பில் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் புதிதாக வீடு கட்டும் வரை வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பின்னர் அந்த முகாமில் இருந்து எடியூரப்பா புறப்பட்டு சென்றார்.

இதன்பின்னர் பண்ட்வால் பகுதிக்கு சென்ற எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் தர்மஸ்தாலாவுக்கு சென்ற எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகள் குறித்தும், அதனை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதனையடுத்து தர்மஸ்தாலாவில் உள்ள மஞ்சுநாதா கோவிலில் சாமி தரிசனம் செய்த எடியூரப்பா அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மங்களூரு விமான நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மைசூருவுக்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது எடியூரப்பாவிடம் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடியூரப்பா பதில் அளிக்கையில் வருகிற 16-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க டெல்லிக்கு செல்லவதாக உள்ளேன். எங்கள் கட்சியின் தலைவருடன் ஆலோசித்த பின்னர் புதிய மந்திரிகள் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,911FansLike
199FollowersFollow
752FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கியமான உணவு: பனீர் ராகி கொழுக்கட்டை!

கேழ்வரகு மாவை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.

ஏக்கத்தோடு வரும் பிள்ளைங்களுக்கு அருமையா சாக்லேட் சேமியா!

உருகி நன்கு கலந்ததும் வேக வைத்த சேமியா – பால் கலவையுடன் சேர்த்து… பொடித்த சர்க்கரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்க, சாக்லெட் சேமியா

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |