
நாகப்பாம்பு ஒன்று மற்றொரு சிறிய பாம்பை விழுங்கும் வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
பாம்புகள் குறித்த ஆச்சரியப்பட வைக்கும் மற்றும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும்.
இந்த நிலையில் தற்போது பெரிய நாகப்பாம்பு ஒன்று மற்றொரு சிறிய பாம்பை ஒரு நொடியில் தலையை கவ்வி கொடூரமாக விழுங்கும் வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
King cobra is hunting for another snake pic.twitter.com/8nsLfnnlIH
— मनीष Anand, Pacemaker expert (@ManeeshAnand1) February 14, 2022