October 15, 2024, 3:01 AM
25 C
Chennai

கனவில் வந்த ஆதிகுரு.. படமாய் மாறிய உரு..!

ராஜா ரவிவர்மா ஒரு ராஜகுடும்ப ஓவியர் தன் வாழ்நாளில் ஸ்ரீ ஆதிசங்கர் உருவம் வரைய ஆர்வம் கொண்டிருந்தும் அவர்படைப்புக்களை படித்திருந்தும் அவர் உருவத்தை அவரால் உணரமுடியவில்லை ‌‌
இதனால் ஒருவித தவிப்பில் தளர்ந்த படி இருந்தார்..ரவிவர்மா..

ஒருநாள் உறங்கப்போகுமுன் ஆதிசங்கர பகவத்பாதாள் குறித்து ஆழ்ந்து கவலையுடன் சிந்தித்தவாறு அன்றிரவு கண்உறங்கினார்..

மறுநாள் விடியற்காலை நேரத்தில் அவருக்கு ஒரு காட்சி கனவு போல் உதித்தது..அதில் ஆதிசங்கரர் ஒருமரத்தடியில் அமர்ந்திருக்க அவரை சுற்றி சீடர்கள் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு உபதேசித்தபடி ஓர் காட்சியை தன் அனாகத சக்கரத்தில் நெஞ்சு பகுதியில் கண்டார்..

இந்த காட்சி விடியும் வரை ரவிவர்மா உள்ளத்தில் திரும்பத்திரும்ப உதிக்ககண்டார்..

அன்றைய தினமே தொடங்கி ஒரு மாதகாலத்துக்குள் இந்த அற்புத சித்திரத்தை வரைந்து முடித்தார்…

தான் உறக்கத்தில் கண்ட அதே முகம் சற்றும் பிறழாமல் தூரிகை சித்திரத்தில் பதிந்திருபபதைக்கண்டு மகிழ்ந்து இந்த சித்திரத்தை வணங்கிநின்றார்..

ALSO READ:  மதுரை கோயில்களில் ஆடிப்பூர விழா!

அந்த உன்னதக் கலைஞனால் தான் நாம் இன்று ஆதிசங்கர பகவத்பாதாள் உருவத்தை கண்முன் நிறுத்தி பூஜிக்க முடிகின்றது..

“மனஸ்சேன லக்னம் குரு ரங்ரி பத்மே..
ததக் கிம் ததக் கிம் ததக் கிம்..ததக் கிம்…”

குருவின் கமல பாதத்தின் பக்தியில் உன் மனம் லயிக்காமல் போனால் செயல்புனைந்து புகழடைந்து
பயன் என்ன. பயன் என்ன பயன் என்ன..என்று இந்த பாடல் சொல்கின்றது..
இதை எழுதியவர் சாக்ஷாத்..ஆதிசங்கரர் பகவத்பாதாள்‌‌ தான்..

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் அக்.15- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தில்… வெளுத்து வாங்கும் கனமழை! தத்தளிக்கும் தலைநகரம்!

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகனமழை பெய்யும் என்பதால்,

தபால் துறையில் 344 பணியிடங்கள்; வேலைவாய்ப்பு தவறவிட்டுடாதீங்க!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 344 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31.

10,12ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு!

2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து

பஞ்சாங்கம் அக்.14 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...