செய்திகள்… சிந்தனைகள் – 04.01.2020

தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.

தமிழக ஆளுநருக்கு எதிரான அவதூறு செய்திக்கு நக்கீரன் மன்னிப்பு.

சாவர்க்கருக்கு எதிராக காங்கிரஸ் கையேடு வெளியீடு.

அமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி உட்பட 7 பேர் பலி.

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாரா மீதும், யாத்திரிகர்கள் மீதும் கல்லெறியப்பட்டதற்கு இந்தியா கண்டனம்.

CAA வுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டுமென்று 11 மாநில முதல்வர்களுக்கு பிணராயி விஜயன் கடிதம்.
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்தாலும் பின்வாங்கப் போவதில்லை – அமித்ஷா

CAA குறித்து விளக்கமளிக்க 3 கோடி குடும்பங்களைச் சந்திக்க பாஜக திட்டம்.

- Advertisement -