புல்வாமா தாக்குதல் – பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

வீடியோ

14 February 2019 அன்று காஷ்மீர் புல்வாமா பகுதியில் மத்திய ரிசர்வ் படையினர் 49 பேர் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலால் வீரமரணம் அடைந்தனர்.

இந்த பயங்கரவாத செயலுக்கு உறுதியான பதிலடி கொடுக்கப்படும் இந்தத் தவறை செய்தவர்கள் கடும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று பாரதப் பிரமர் மோடி அவர்கள் சூளுரைத்தை தமிழில் கேட்போம்..

http://shreetv.tv/index.php/component/joomtv/video/625-_?Itemid=195

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.