வியாதிகளை குணப்படுத்தும் வீரிய மந்திரங்கள்!

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகம் நலவாழ்வு மந்திரங்கள் சுலோகங்கள் லைஃப் ஸ்டைல்

dhanvantari - 2026

மருந்து உண்டாலும்  மந்திரம் உண்டானால்
இரண்டும் சேர்ந்து  இனிமை கூட்டும்!

இது வியாதிகளை குணப்படுத்தும் தன்வந்திரி மந்திரம்

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய |
ஸர்வ ஆமய நாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணவே நம : ||

இது ஸர்வ ரோஹ நிவாரண – சுதர்ஸன மந்திரம்

ஓம் நமோ பகவதே சுதர்ஸனாய
ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய
மகா சக்ராய மகா ஜ்வாலாய
சர்வரோக ப்ரசமனாய
கர்ம பந்த விமோசனாய
பாதாதி மஸ்த பர்யந்தம்
வாத ஜனித ரோஹான்
பித்த ஜனித ரோஹான்
ச்லேஷ்ம ஜனித ரோஹான்
தாது சங்கலிகோத்பவ நாநாவிகார ரோஹான் நாசய நாசய|
ப்ரச்மய ப்ரச்மய
ஆரோக்யம் தேஹி தேஹி ||
ஓம் ஸஹஸ்ரார ஹும்பட் ஸ்வாஹா||

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.