சரிந்த முந்தானை! சுனைனா கவர்ச்சி!

sunnaina

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுனைனா. முதல் படமே தமிழ் சினிமாவில் இவரை மிகவும் புகழ்பெற செய்தது.

அதன்பின்னர் மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் போன்று அடுத்தடுத்த படங்களில் நடித்தார் சுனைனா. விஜய் நடித்த தெறி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் காலி படத்தில் நடித்திருந்தார். தற்போது சில்லு கருப்பட்டி, எரியும் கண்ணாடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

View this post on Instagram

@thestoryteller_india photography ???? Outfit @thelabelritika Accessories @sukra_jewellery Styled by @mehndi_jashnani MUA & hair @vedya.hmua #indian #gold #ghagra #makeupcommunity

A post shared by Sunainaa (@thesunainaa) on

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :